![]() |
|
டக்ளஸ் அலுவலகம் அருகே இரு தமிழ் இளைஞர் கைது! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: டக்ளஸ் அலுவலகம் அருகே இரு தமிழ் இளைஞர் கைது! (/showthread.php?tid=2523) |
டக்ளஸ் அலுவலகம் அருகே இரு தமிழ் இளைஞர் கைது! - orutamilan - 11-10-2005 கொழும்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவின் அலுவலகத்துக்கு அண்மையில் சந் தேகத்துக்கு இடமாக நடமாடியதாகத் தெரி வித்து இரு தமிழ் இளைஞர்கள் நேற்றுமுன்தி னம் இரவு படையினர் கைதுசெய் தனர். நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியள வில் ரோந்து நடவடிக்கையில் ஈடு பட்டிருந்த படையினர் மட்டக்களப் பைச் சேர்ந்த சுப்பிரமணியம் சுரேஷ் குமார், கந்தையா தாளையர் ஆகிய இரு இளைஞர்களைக் கைதுசெய்த னர். இவர்கள் மேலதிக விசாரணை களுக்காக நாரஹேன்பிட்டி பொலி ஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். |