![]() |
|
ஜோதிகாவைச் சூர்யா திருமணம் செய்கிறார் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: ஜோதிகாவைச் சூர்யா திருமணம் செய்கிறார் (/showthread.php?tid=2517) |
ஜோதிகாவைச் சூர்யா திருமணம் செய்கிறார் - கீதா - 11-10-2005 <img src='http://img328.imageshack.us/img328/4104/tnsneha7yp.jpg' border='0' alt='user posted image'> ஜோதிகாவைச் சூர்யா திருமணம் செய்கிறார் பத்திரிகைகளின் வாய்க்குச் சர்க்கரைதான் போடவேண்டும். சூர்யா / ஜோதிகா காதல் ஜோதிகாவைச் சூர்யா திருமணம் செய்கிறார் இது போன்ற செய்திகள் அடிக்கடி வருவதும்... அதை சூர்யாவும் ஜோதிகாவும் மறுப்பதும் நீண்ட நாட்களாகவே வாடிக்கையாக இருந்து வந்தது. அந்தச் செய்திகள், இப்போது உண்மையாகிவிட்டன. - கீதா - 11-10-2005 அப்போ எல்லாரும் எங்கள் Nஐhதிகாவுக்கும் சூர்யாவுக்கும் திருமணவாழ்த்துக்கள் சொல்லுங்களன் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 11-10-2005 ஓய்ய்ய் கீதா இது எந்த இணையத்தளத்தில் வந்தது?? இல்லை போன கிழமை நிதர்ச****ம்.நெட்டில முகத்தாருக்கும் ஜோதிகாவுக்கும் திருமணம் எண்டு வந்தது இந்த 2ல எது உண்மை??? :roll: :? சூர்யாவுக்கும் கீதாவுக்கும் சா ஜோதிகாவுக்கும் வாழ்த்துக்கள்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 11-10-2005 [b]ஜோதிகாவைச் சூர்யா திருமணம் செய்கிறார் பத்திரிகைகளின் வாய்க்குச் சர்க்கரைதான் போடவேண்டும். சூர்யா ஜோதிகா காதல் ஜோதிகாவைச் சூர்யா திருமணம் செய்கிறார் இது போன்ற செய்திகள் அடிக்கடி வருவதும்... அதை சூர்யாவும் ஜோதிகாவும் மறுப்பதும் நீண்ட நாட்களாகவே வாடிக்கையாக இருந்து வந்தது. அந்தச் செய்திகள், இப்போது உண்மையாகிவிட்டன. இந்த கிசு கிசு செய்திகளுக்கு நடிகர் சூர்யா, ஐதராபாத்தில் அளித்த பேட்டியில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அங்கு அவர் கூறியதாவது: தமிழில் நான் நடித்த கஜினி படம், தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இங்கும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஐதராபாத்தில் ரசிகர்களுடன் ரசிகராக தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்ப்பதற்காகவே வந்தேன். கஜினி படத்தை ரசிகர்கள் மிகவும் ஆரவாரமாகக் கைதட்டி ரசித்தார்கள்... ரசிகர்களுடன் உட்கார்ந்து நானும் படத்தை ரசித்தது, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இது தனிப்பட்ட நபருக்கு கிடைத்த வெற்றி அல்ல; படக் குழுவுக்கே கிடைத்த வெற்றி. எங்கள் படக்குழுவின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. இயக்குநர் முருகதாஸ் ஆலோசனைப்படி படம் உருவானது. கஜினி படம் 5 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்டோபர் ஜோலன் இயக்கத்தில் ஆங்கிலத்தில் வந்த மெமண்டோ படத்தின் மறுபதிப்பு என்பது முழுவதும் உண்மையல்ல. கதாநாயகன் நினைவு இழக்கும் விஷயம் மட்டும் அந்தக் கதையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள கதை முழுவதும் நமது ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டிருக்கிறது. சந்திரமுகி, அந்தியன் படங்களைத் தொடர்ந்து கஜினி படமும் தெலுங்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்துடன் ரசிக்கிறார்கள். கஷ்டப்பட்டு வேலை செய்வதை விட இஷ்டப்பட்டு வேலை செய்தால் முன்னேறலாம் என்ற வசனம், தமிழ் ரசிகர்களைப் போல் தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது. டைரக்டர் பாலா இயக்கத்தில் நான் நடித்த நந்தா படம்தான் என் திரை உலக வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படுத்திய படம். அதன் பிறகு வந்த, பிதாமகன், மௌனம் பேசியதே, காக்க காக்க, என்று எல்லா படங்களுமே வெற்றிப் படங்கள்தான். ஒவ்வொரு படத்தின் வெற்றியும் எனக்கு ஒரு புதிய பாடத்தை கற்றுத் தந்திருக்கிறது. ஆறு என்ற படம் அடுத்து வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் எனது பெயர் ஆறுமுகம். அதைச் சுருக்கி ஆறு என்று வைத்திருக்கிறார்கள். இதில் என் ஜோடியாக திரிஷா நடிக்கிறார். நல்ல கதை கிடைத்தால் தெலுங்கில் நேரடியாக நடிப்பேன். நான் ஜோதிகாவுடன் நடிக்க இருக்கும் ஜில் என்று ஒரு காதல் படத்தின் சில காட்சிகளின் படப்பிடிப்பு ராஜ முந்திரியில் நடக்க இருக்கிறது. என் உறவினர் இந்தப் படத்தை எடுக்கிறார். ஜோதிகாவுடன் என் திருமணம், அடுத்த ஆண்டு நடைபெறலாம். என் தங்கை திருமணம், வருகிற 13ஆம் தேதி நடைபெறுகிறது. அதன் பிறகுதான் எனது திருமணம் பற்றி யோசிப்பேன். இவ்வாறு சூர்யா கூறினார். www.sify.com - காவடி - 11-10-2005 சொன்னா நம்ப மாட்டியள்..எனது சின்னச் சின்ன ஆசைகளில இதுவும் ஒண்டு.. ம்.. ரண்டு பேரும் பொருத்தமான ஜோடிகள் தான்.. வாழ்க வளர்க - Danklas - 11-10-2005 காவடி Wrote:சொன்னா நம்ப மாட்டியள்..எனது சின்னச் சின்ன ஆசைகளில இதுவும் ஒண்டு.. ம்.. ரண்டு பேரும் பொருத்தமான ஜோடிகள் தான்.. வாழ்க வளர்க எனக்கும் அப்படித்தான் காவடி.. சின்ன சின்ன ஆசைகளில முகத்தாரும் ஜோதிகாவும் பொருத்தமான ஜோடிதான், இருந்தாலும் சூர்யா சம்மதிக்கனுமே.. இல்லை திடிரெண்டு முகத்தார் ஜோதிகா எண்ட பேத்தி எண்டு சொன்னால் எந்த ஒரு காதலன், கணவன் தான் ஓம் எண்டு ஏத்துப்பான்??? :roll: :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- tamilini - 11-10-2005 உலகத்தமிழ் ரசிகர்களுக்கு முக்கிய செய்தியாச்சே.. இப்படி சாதாரனமாய் விட்டிட்டியள். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vishnu - 11-11-2005 Danklas Wrote:காவடி Wrote:சொன்னா நம்ப மாட்டியள்..எனது சின்னச் சின்ன ஆசைகளில இதுவும் ஒண்டு.. ம்.. ரண்டு பேரும் பொருத்தமான ஜோடிகள் தான்.. வாழ்க வளர்க மன்னிக்கணும் டண்.. முகத்தரை ஜோவுடன் கிசு கிசுப்பது திரிஸாவை..............சில நேரங்களில் வயது வந்தவர்ளுக்கு நல்லா இருக்கும்... மற்றவர்களுக்கு.... :oops: :oops: - அனிதா - 11-11-2005 ஆகா ஜோவுக்கும் சூர்யாவுக்கும் கல்யாணமா பொருத்தமான ஜோடி...வாழ்த்துக்கள்..தகவல் தந்த கீதாவுக்கும், ரசி அக்காவுக்கும் .. நன்றி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வன்னியன் - 11-11-2005 ஐயோ அப்ப தமிழீழம் கிடைச்சிடுமெண்டுறியள். அப்ப கெதியாக கலியாணம் கட்டட்டும். - தூயவன் - 11-11-2005 kakaivanniyan Wrote:ஐயோ அப்ப தமிழீழம் கிடைச்சிடுமெண்டுறியள். அப்ப கெதியாக கலியாணம் கட்டட்டும்.என்னப்பா நீங்கள் புதுசா சம்பந்தம் பேசுகிறியள். ஒண்டுமாப்புரியவில்லை. :roll: :roll: - கீதா - 11-11-2005 Danklas Wrote:ஓய்ய்ய் கீதா இது எந்த இணையத்தளத்தில் வந்தது?? இல்லை போன கிழமை நிதர்ச****ம்.நெட்டில முகத்தாருக்கும் ஜோதிகாவுக்கும் திருமணம் எண்டு வந்தது இந்த 2ல எது உண்மை??? :roll: :? உங்களுக்கு றொம்பத்தான் லொள்ளு சின்னப்பு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> திருசாவைத்தானே றொம்பப்பிடிக்கும் இல்லையா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sinnappu - 11-12-2005 கீதா Wrote:Danklas Wrote:ஓய்ய்ய் கீதா இது எந்த இணையத்தளத்தில் வந்தது?? இல்லை போன கிழமை நிதர்ச****ம்.நெட்டில முகத்தாருக்கும் ஜோதிகாவுக்கும் திருமணம் எண்டு வந்தது இந்த 2ல எது உண்மை??? :roll: :? ஓய் வொண்டர் டைகர் ளொள்ளா இல்லை ம**ா நான் இதிலை கருத்தே எழுதேல்லை எதுக்கு நம்மை இழுக்கிறீர் :evil: :evil: :evil: :evil: எல்லாம் இருக்கட்டும் உந்த படத்தை முதலில மாத்தும்
- MUGATHTHAR - 11-12-2005 கடைசிலை முகத்தானுக்கும் வைச்சிட்டாங்கள் ஆப்பு இவ்வளவு நாளும் கொஞ்சம் நிம்மதியா நித்திரைக்கு போனன் கனவிலையாவது ஜோதிகாவைச் சந்திக்கலாம் எண்டு இனி என்ன செய்யிறது இந்த மழையிலை நடிச்ச பி;ள்ளை கண்ணுக்கு நல்லாக்கிடக்கு என்ன சாத்திரி சொல்லுறீர்???? - ஈழமகன் - 11-12-2005 அந்த பிள்ளையைதான் சூப்பர்........ தூக்கிட்டாரோ.... |