![]() |
|
யாழ் கள ஞாயிறு சமையல் I - பாண் ரோஸ்ட் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: யாழ் கள ஞாயிறு சமையல் I - பாண் ரோஸ்ட் (/showthread.php?tid=2489) |
யாழ் கள ஞாயிறு சமையல் I - பாண் ரோஸ்ட் - தூயா - 11-13-2005 யாழ் கள ஞாயிறு சமையல் இந்நிகழ்ச்சிக்கு அனுசரணை : 1) சி*5 சீயாக்காய் தூள் 2) சாஸ்த் சத்தான சாத்துக்குடி 3) முகம்ஸ் முகம் பார்க்கும் கண்ணாடி தொகுத்து வழங்குபவர் தூயா பபா. வணக்கம் நண்பர்களே, வேலை/பள்ளி விட்டு வந்தால் வீட்டில் சமைத்த உணவு இல்லையா? பசி வயிற்றை கிள்ளுகிறதா? 5 நிமிடத்தில் ஏதாவது சமைத்து சாப்பிட்டால் நல்லம் என தோணுகிறதா. இதோ உங்களுக்கான தீர்வு "பாண் ரோஸ்ட்" தேவையான பொருட்கள்: பாண் துண்டுகள் - நீங்கள் எவ்வளவு பசியாய் இருக்கிறீர்கள் என்பதை பொருத்து வெங்காயம் - நீளமாக வெட்டிய துண்டுகள் மிளகு தூள் - தேவையான அளவு நெய் (கொழுப்பில்லாத பட்டர் பாவிக்கலாம்) செய்முறை: 1. தோசைக்கல் ---> மெதுவான சூட்டில் இருக்கும் அடுப்பில் வைக்கவும். 2. பாண் - இரண்டு பக்கமும் நெ போடுங்கள் 3. வெங்காய துண்டுகளை ஒரு பாணின் மேல் அடுக்கு. அதுத்த துண்டால் மூடுங்கள். 4. தோசைக் கல்லில் போடுங்கள். 5. பொன்னிறமானதும் அடுத்த பக்கம் திருப்புங்கள். 6. அடுப்பை மறக்காமல் அணைக்கவும். 7. பாத்திரங்களை கழுவாமல் அம்மாவிடமோ/மனைவியிடமோ நன்றாக திட்டு வாங்கவும். (அப்ப தான் உண்டது செமிக்கும்) 8. நீங்க மட்டும் சாப்பிடுங்கள். (யாருக்கும் கொடுத்து, அவர்கள் உஜிரை பறிக்க வேண்டாம்.)[/color] முக்கியமான குறிப்பு - இச் செய்முறையால் வரும் பின் விளைவுகளுக்கு நானோ, அனுசரனை வழங்கியவர்களோ அல்லது அண்ணாச்சியோ பொறுப்பல்ல. நன்றி வணக்கம் இது ஒரு தூயா மூவீஸ் தயாரிப்பு[/color] - SUNDHAL - 11-13-2005 கிளம்பிட்டாய்யா...கிளம்பிட்டா.......... :evil: :evil: :twisted: - RaMa - 11-13-2005 [quote="SUNDHAL"]கிளம்பிட்டாய்யா...கிளம்பிட்டா.......... :evil: :evil: :twisted: யாரு கிளம்பிட்டாங்கள் சுண்டல்.?.... நன்றி தூயா உங்கள் பாண் டேஸ்ட் செய்முறைக்கு - MUGATHTHAR - 11-13-2005 இதை என்னத்துக்கு அடுப்பிலைவேறை வைக்கவேணும் பொண்ணம்மாவின்ரை கையாலை வாங்கித்திண்டாலே காணுமே எந்த நேரமும் சூடாத்தானே இருக்கிறாள்.......... - Rasikai - 11-13-2005 அப்ப வெங்காயம் பச்சையாகவா இருக்கும் வேகாதா? - sOliyAn - 11-13-2005 MUGATHTHAR Wrote:இதை என்னத்துக்கு அடுப்பிலைவேறை வைக்கவேணும் பொண்ணம்மாவின்ரை கையாலை வாங்கித்திண்டாலே காணுமே எந்த நேரமும் சூடாத்தானே இருக்கிறாள்..........அப்ப உங்கடை பகுதீல எப்பவும் சமர் எண்டு சொல்லுங்கோ..!! - தூயா - 11-13-2005 வெங்காயம் பாதி வெந்து ருசியாக இருக்கும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->முகம்ஸ் பொன்னம்மாக்கா இந்த இடத்துக்கு வராத வரைக்கும் தான் நீங்கள் நிம்மதியாக இருக்க முடியும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 11-13-2005 Quote:வெங்காயம் பாதி வெந்து ருசியாக இருக்கும்உண்மை தான். ஆனா அனுசரனையாளர்களைப்பாத்தா தொடரவேண்டாம் போல கிடக்கு. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயா - 11-14-2005 சாப்பாட்டை மட்டும் பார்க்கணும்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> அனுசரணையாளர்களை பற்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> அக்கி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- Vasampu - 11-14-2005 <b>அட சா வெறும் வெங்காயப் பாணா??? இதை எந்த வெங்காயம் சாப்பிடும்??</b> - SUNDHAL - 11-14-2005 ஆஆஆ தவிட்டுப்பாண் சாப்பிடுவிங்க உடம்புக்கு நல்லம்ன்னு வெங்காயப்பான் சாப்பிட மாட்டிங்களாக்கும்....எவ்வளவு கஷ்டப்பட்டு நம்ம தூயா பாப்ஸ் சென்ஞ்சு போட்டிருக்காங்க... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vasampu - 11-14-2005 யோவ் சுண்டல் உமக்கென்னையா தெரியும்?? இளைஞர்கள் வெங்காயத்தை நிறைய சாப்பிடக் கூடாதையா. வேண்டுமென்றால் நம்மடை சி5 முகம் சாத்திரி ஆட்களை தனிமடலில் கேட்டுப் பாரும். பப்ளிக்கிலே கேட்டு மானத்தை வாங்காதையும். - SUNDHAL - 11-14-2005 Vasampu Wrote:யோவ் சுண்டல் உமக்கென்னையா தெரியும்?? இளைஞர்கள் வெங்காயத்தை நிறைய சாப்பிடக் கூடாதையா. வேண்டுமென்றால் நம்மடை சி5 முகம் சாத்திரி ஆட்களை தனிமடலில் கேட்டுப் பாரும். பப்ளிக்கலே கேட்டு மானத்தை வாங்காதையும். ke ke ke ஒஒஒஒ அப்பிடி ஒரு விஷம் இருக்கா...அதானே இந்த வெங்காயத்து பாண எந்த வெங்காயம் சாப்பிடும் :oops: :oops: :oops: - MUGATHTHAR - 11-14-2005 இப்பிடியே சொல்லி வெங்காயத்தை சாப்பிடாம இருந்தா பின்னடிக்கு கஷ்டமப்பு தூயாபிள்ளை உங்களை ஒரு .......இதுவா மாத்தாப் பாத்தாக்கிறா நீங்கள் என்னடா எண்டா எங்களை கேக்க நிக்கிறீயள் - Niththila - 11-14-2005 ரொம்ப தாங்க்ஸ் தூய்ஸ் அம்மா ஹொலிடே போகேக்க எங்கட சின்ன அண்ணாக்கு செய்து கொடுத்து ட்ரையல் பாக்கலாம் எண்டிருக்கன் (அம்மா அப்பா எண்டா பாவம்தானே) - Birundan - 11-14-2005 Niththila Wrote:ரொம்ப தாங்க்ஸ் தூய்ஸ் அட பாவிகளா ,,,,,,,, தங்கச்சிமார நம்பேலாது போல இருக்கு,,,,, hock: hock: hock:
- tamilini - 11-14-2005 Niththila Wrote:ரொம்ப தாங்க்ஸ் தூய்ஸ் நித்தி அண்ணி ஒரு கை உங்களப்பாக்காட்டாச்சரி தான். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 11-14-2005 நல்லது தூயாஉங்கள் செய்முறைக்கு நன்றி |