![]() |
|
பிரியாணி செய்வது எப்படி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: பிரியாணி செய்வது எப்படி (/showthread.php?tid=2488) |
பிரியாணி செய்வது எப்படி - விது - 11-13-2005 களஉறவுகளுக்கு வணக்கம் தயவுசெய்து யாராவது மிகச்சரியான முறையில் (முஸ்லீம்-இந்திய) பிரியாணி செய்வது எப்படி பற்றி தெரிந்தால்கூறுங்களோன் மட்டன் அல்லது சிக்கள். - RaMa - 11-13-2005 விது இதை பாருங்களேன் http://www.yarl.com/forum/viewtopic.php?t=3292 - விது - 11-13-2005 பிரியாணி செய்வது இவளவு வேலையா சம்பா அரிசியில் தானே புரியாணிசெய்வார்கள். - Rasikai - 11-13-2005 விது Wrote:பிரியாணி செய்வது இவளவு வேலையா சம்பா அரிசியில் தானே புரியாணிசெய்வார்கள். ம்ம் இதை விடா ஈசியா இருக்கு. நான் பேந்து போடுறன் - MUGATHTHAR - 11-13-2005 Quote:ம்ம் இதை விடா ஈசியா இருக்கு. நான் பேந்து போடுறன் என்ன வீட்டுக்காரர் வரக் கேட்டுப் போட்டு எழுதப் போறீயள் போலக் கிடக்கு நல்ல விசயம்......... - Rasikai - 11-13-2005 MUGATHTHAR Wrote:என்ன வீட்டுக்காரர் வரக் கேட்டுப் போட்டு எழுதப் போறீயள் போலக் கிடக்கு நல்ல விசயம்......... வீட்டுக்காரர் வரவா? எந்த வீட்டுக்காரர்? :roll: :roll: :roll: - SUNDHAL - 11-13-2005 ஆஆஆஆஆ பக்கத்து வீட்டுகாரர்....... :evil: :evil: :twisted: - Rasikai - 11-13-2005 SUNDHAL Wrote:ஆஆஆஆஆ பக்கத்து வீட்டுகாரர்....... :evil: :evil: :twisted: ஓ அப்ப அது நீங்களா? சரி சரி அப்ப சுண்டல் ரெடியா பிரியாணி செய்ய? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 11-13-2005 <b>மட்டன் பிரியாணி</b> தேவையான பொருட்கள் கறி -1 கிலோ பிரியாணி அரிசி -1 கிலோ (பசுமதி அல்லது சம்பா) வெள்ளைப் பூண்டு -75கி இஞ்சி -75கி ஏலக்காய் -5கி கறுவா-5கி கிராம்பு -5கி பச்சை மிளகாய் -50கி சின்ன வெங்காயம் -1/4 கிலோ பெரிய வெங்காயம் -1/4 கிலோ தக்காளி -1/4 கிலோ நெய் -1/4 லிட்டர் எண்ணெய் -3/4 லிட்டர் தயிர் -3/4 லிட்டர் கொத்தமல்லி -சிறிதளவு எலுமிச்சம் பழம் <b>செய்முறை</b> கறியை உப்பு மஞ்சள் தூள் போட்டு குக்கரில் வைத்து 2 சத்தம் வந்தவுடன் இறக்கவும். வெள்ளைப் பூண்டு, இஞ்சி இரண்டையும் தனியாக அரைத்துக் கொள்ளவும். கறுவா, ஏலக்காய், கிராம்புயும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி இவைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் அகலமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி கறுவா, ஏலக்காய், கிராம்பு கறிவேப்பிலை பொட்டு வதக்கவும். பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும். பிறகு அரைத்து வைத்த இரண்டு மசாலாவையும் போடவும். வதக்கியவுடன் வேக வைத்த கறியை போட்டு வதக்கவும். பிறகு தயிரை ஊற்றவும். 1 கப் அரிசிக்கு 11/2 கப் தண்ணீர் ஊற்றவும். கறி நன்கு வெந்தவுடன் அரிசியை போடவும். அரிசி பாதி வெந்தவுடன் கொத்தமல்லி இலை எலுமிச்சம் சாறு ஊற்றி தம் போட்டு மூட வேண்டும். அரிசி வெந்தவுடன் இறக்கும் போது நெய் ஊற்றி இறக்க வேண்டும். மட்டின் பிரியாணி ரெடி. எல்லோரும் சாப்பிட வாங்கோ - SUNDHAL - 11-13-2005 ம்ம்;ம்ம புரியானி சென்ஞ்சு சாப்பிட்டும் விட்டன்....நல்லா இருக்கு நன்றி... - Rasikai - 11-13-2005 சுண்டல் உது நல்லா இல்லை சொல்லிப்போட்டம். உமக்க்கு செமிக்காது பாரும். நீர் மட்டும் சாப்பிட்டால் சரியா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 11-13-2005 சுண்டல் சாப்பிட வாங்கோ என்று <b>என்றுமே இல்லாத </b>அன்போடு கூப்பிடும்போது சாப்பிட்டுவிட்டேன் என்றால் என்ன அர்த்தம். ரசிகையக்காவின் மனது எவ்வளவு புண்படும்.
- Vaanampaadi - 11-13-2005 Rasikai Wrote:அரிசி பாதி வெந்தவுடன் கொத்தமல்லி இலை எலுமிச்சம் சாறு ஊற்றி [size=18]தம் போட்டு மூட வேண்டும்அரிசி வெந்தவுடன் இறக்கும் போது நெய் ஊற்றி இறக்க வேண்டும். உங்க பிரியாணி செய்கை பத்தி தெரிவித்தமைக்கு நன்றி. ஆனா எனக்கு ஒண்ணு புரிஞ்சிக்க முடியாமை இருக்குதுங்க .. அதாவது தம் போட்டு மூடணும்ன்னு எழுதீருக்கிங்க .... தம்ன்னா என்னாங்க அது .... ஏதாவது மசாலா சம்பந்தமானதுங்களா ..... :? :? :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Thala - 11-13-2005 சா...... மட்டன் பிரியாணி நல்லாவே இல்ல வாடை குமட்டுது........உவ்வே... :x :oops: (சாறீங்க நான் வெஜிடேரியன்...) - Rasikai - 11-13-2005 Vaanampaadi Wrote:உங்க பிரியாணி செய்கை பத்தி தெரிவித்தமைக்கு நன்றி. ஆனா எனக்கு ஒண்ணு புரிஞ்சிக்க முடியாமை இருக்குதுங்க .. தம் தெரியாதா? :roll: - Rasikai - 11-13-2005 Thala Wrote:சா...... மட்டன் பிரியாணி நல்லாவே இல்ல வாடை குமட்டுது........உவ்வே... :x :oops: யாரு உங்களை இந்தப்பக்கம் வர சொன்னா? :evil: - விது - 11-13-2005 நன்றி ரசிகை எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா தயிர் தான் இடிக்குது நான்கேள்விப்பட்டதேயில்லை. - Rasikai - 11-13-2005 தயிர் விருப்பம் என்றால் போடுங்கோ இல்லாட்டி விடுங்கோ நாங்கள் சிக்கன் மட்டுன் கறிக்கு தயிரி போட்டுதான் சமைக்கிறனாங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|