![]() |
|
நேற்று சுவிஸின் ஆர்கவ் மற்றும் ஓல்ட்டன் பகுதி பூமியதிர்வு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: நேற்று சுவிஸின் ஆர்கவ் மற்றும் ஓல்ட்டன் பகுதி பூமியதிர்வு (/showthread.php?tid=2481) |
நேற்று சுவிஸின் ஆர்கவ் மற்றும் ஓல்ட்டன் பகுதி பூமியதிர்வு - AJeevan - 11-13-2005 [size=15]நேற்று மாலை 20.31 மணிக்கு சுவிஸ் மக்கள் துருக்கி மற்றும் சுவிஸ் இடையே நடைபெறும் உதை பந்தாட்டப் போட்டியை பார்ப்பதற்காக இருந்த சமயம் மத்திய சுவிஸ் பகுதியில் ஏற்பட்ட பூமி அதிர்வு ஒரு பாரிய குண்டு வெடிப்பைப் போல் இப்பகுதியை அடுத்த 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு எதிரொலித்தது. பலர் போலீசாருக்கு எங்கோ குண்டு வெடித்தது என தொலைபேசி வழி தொடர்பு கொண்ட போது 4.0 முதல் 4.4 வரையிலான தாக்கத்துடனான பூமி அதிர்வு ஏற்பட்டதாக அறிவித்தார்கள். பல பகுதிகளில் நில வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பல லிப்ட்களில் மக்கள் இறுகியிருக்கிறார்கள். நான் வாழும் பகுதியிலும் அந்த அதிர்வை உணர முடிந்தது. எவருக்கும் உயிர்ச் சேதங்கள் இல்லை. <ul> Ein Erdbeben mit der Sterke 4,0 auf der Richterskala hat gestern Abend das Schweizer Mittelland erschüttert. Das Epizentrum lag in der Region Frick / Laufenburg. <ul> http://www.sfdrs.ch/system/frames/news/ind...dex.php[/color] - inthirajith - 11-13-2005 நானும் கேள்விப்பட்டேன் அஜீவன் உங்கள் இருப்பிடத்தில் சேதங்கள் இல்லை தானே கடவுளுக்கு நன்றி |