Yarl Forum
கூகிள் பூமி (Google Earth) போரடித்துவிட்டதா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: கூகிள் பூமி (Google Earth) போரடித்துவிட்டதா? (/showthread.php?tid=2475)



கூகிள் பூமி (Google Earth) போரடித்துவிட்டதா? - Birundan - 11-13-2005

வலைப்பதிவுகளில் கூகிள் பூமி பலராலும் எழுதப்பட்டு பார்க்கப் பட்டு வியக்கப் பட்டு தற்போது சிலருக்கு சலிப்பையும் ஏற்படுத்தி இருக்கலாம். இனி நமது இயற்கைத் துணைக்கோளான சந்திரனை ஆராயலாமா?

மனிதர்களை 2018ல் மீண்டும் நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நாசா, 1.8 மில்லியன் நிழற்படங்களைத் தொகுத்து உலக வளி (World Wind) என்றொரு செயலியை இலவசமாக வழங்கி இவ்வனுபவத்தைத் தங்களுக்கு வழங்குகிறது..

இதுகுறித்து மேலதிகத் தகவல்களை இங்கே காணலாம்.

http://dsc.discovery.com/news/briefs/20051...e_moonshot.html

நாசாவின் இந்த இலவச செயலியைத் தரவிறக்கம் செய்ய இங்கு செல்லுங்கள்

http://worldwind.arc.nasa.gov/

நன்றி>சிந்தனகள் கருத்துக்கள்.


- kavithan - 11-17-2005

நன்றி பிருந்தன், மிக நல்ல ஒரு தகவலை தந்திருக்கிறீர்கள். தற்போது தான் தரவிறக்குகிறேன் . பார்த்து விட்டு பின்னர் சொல்கிறேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- அனிதா - 11-18-2005

தகவலுக்கு நன்றிகள் பிருந்தன் அண்ணா... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- கீதா - 11-18-2005

உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி பிரிந்தன் அண்ணா


- Rasikai - 11-23-2005

நல்ல ஒரு தகவலை தந்திருக்கிறீர்கள் நன்றி பிருந்தன்


- jsrbavaan - 02-16-2006

நன்றி அண்ணா