Yarl Forum
ஒரு கிலோ 600 ரூபா???????? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஒரு கிலோ 600 ரூபா???????? (/showthread.php?tid=2471)



ஒரு கிலோ 600 ரூபா???????? - வினித் - 11-14-2005

நன்னீர் மீன் பிடி அதிகரிப்பு இறால் ஒரு கிலோ 600 ரூபா
தற்போது பெய்து வரும் மழை காரணமாக மட். மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடி அதிகரித்துள்ளது. இருந்த போதும் மீனவர்களுக்குரிய உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் அதிகப்படியான மீன்களைப் பிடிக்க முடியாமலுள்ளது என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். நன்னீர் மீன் பிடி அதிகரித்துள்ள போதிலும் ஒரு கிலோ இறால் 600 ரூபாவிற்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: