Yarl Forum
அமெரிக்காவின் பொருளாதாரம், ஏற்றுமதி இறக்குமதிக்கு... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: பிறமொழி ஆக்கங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=50)
+--- Thread: அமெரிக்காவின் பொருளாதாரம், ஏற்றுமதி இறக்குமதிக்கு... (/showthread.php?tid=247)



அமெரிக்காவின் பொருளாதாரம், ஏற்றுமதி இறக்குமதிக்கு... - kurukaalapoovan - 04-12-2006

அமெரிக்காவின் பொருளாதாரம், ஏற்றுமதி இறக்குமதிக்கு இடையிலான இடைவெளி குறைகிறது.
http://quote.bloomberg.com/apps/news?pid=1...1h48&refer=home

சீனாவிலிருந்து இறக்குமதி குறைகிறது என்று ஆனந்தப்பட முடியாது ஏனென்றால் நுகர்வேரின் தேவைகள் (consumer demand) செலவளிக்கக்கூடிய திறன் (spending power)கூடவே குறையும் இக்கட்டான நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரம்.