Yarl Forum
திருமணப்பதிவாளர் அலுவலகத்தில் ஆண் பெண் படம் நீக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: திருமணப்பதிவாளர் அலுவலகத்தில் ஆண் பெண் படம் நீக்கம் (/showthread.php?tid=2469)



திருமணப்பதிவாளர் அலுவலகத்தில் ஆண் பெண் படம் நீக்கம் - Vaanampaadi - 11-14-2005

திருமணப்பதிவாளர் அலுவலகத்தில் ஆண் பெண் படம் நீக்கம்

இங்கிலாந்து நாட்டில் உள்ள லிவர்வூல் நகரில் உள்ள திருமணப்பதிவாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த மணமகன் மணமகள் படம் நீக்கப்பட்டது.

இந்த ஓவியம் ஓரினச் சேர்க்கையாளர்களின் மனதைப் புண்படுத்தும் என்பதால் அது நீக்கப்பட்டது.

அடுத்த மாதம் முதல் ஓரினச் சேர்க்கையாளர் திருமணம் செல்லுபடியாகும் என்று சட்டம் நடைமுறைக்கு வருவதால் இந்த படம் நீக்கப்பட்டது.

தினதந்தி