![]() |
|
வாழ்த்துக்கள் இந்து ராம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வாழ்த்துக்கள் இந்து ராம் (/showthread.php?tid=2457) |
வாழ்த்துக்கள் இந்து ராம் - Eelavan - 11-15-2005 தமிழ்நாடு இந்து பத்திரிகையின் ஆசிரியர் என்.எம் ராம் அவர்களுக்கு இலங்கை ஜனாதிபதி சந்திரிகா இலங்கையின் அதி உயர் சேவையாளர் விருதான ஸ்ரீலங்கா ரத்னா விருதை வழங்கி கௌரவித்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள் இலங்கைக்கு அவர் ஆற்றியுள்ள சேவைகளை இங்கே காணலாம். http://www.ramwatchintamil.blogspot.com/ - தூயவன் - 11-19-2005 இவனும் வாழ்த்தோ? சோ, விசு, போன்ற பாப்பானசத்திகளின் ஆதிக்கமுகங்களில் இவனும் ஒருவன் தானே. எங்கள் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி தானே எழுதுபவன். தமிழனைப் பற்றி து}ற்றி எழுதியதற்கு தான் சிங்கள அரசு பாராட்டு எடுத்திருக்கும். |