![]() |
|
கிழக்கில் இரு விடுதலைப்புலிகள் படுகொலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கிழக்கில் இரு விடுதலைப்புலிகள் படுகொலை (/showthread.php?tid=2454) |
கிழக்கில் இரு விடுதலைப்புலிகள் படுகொலை - வியாசன் - 11-15-2005 அம்பாறையில் இரு அரசியற் போராளிகள் வித்துடல்களாக மீட்பு அக்கரைப்பற்று - அம்பாறை வீதியில் உள்ள பள்ளிக்குடியிருப்புக் குளக்கட்டில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் போராளிகள் இருவர் வித்துடல்களாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. இவர்கள் இருவரும் அக்கரைப்பற்றில் முஸ்லீம் பிரதிநிதி களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்ட பின்னர் பொருட்களைக் கொள்வனவு செய்யச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. (படங்கள் இணைப்பு) முஸ்லீம் பிரதிநிதிகளுடனான சந்திப்பு முடிந்த பின்னர் பொருட்கள் கொள்வனவிற்குச் செல்லும் வரை இவர்களுடனான தொடர்புகள் இருந்ததாகவும், அதன் பின்னர் தொடர்புகள் எவையும் கிடைக்கவில்லை என அம்பாறை மாவட்ட அரசியற்துறையினர் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனையைச் சேர்ந்த சுரேஸ் (அகவை 26), மற்றும் விநாயகபுரம் திருக்கோவிலைச் சேர்ந்த வெள்ளை (அகவை 22) ஆகிய போராளிகளே வீரச்சாவைத் தழுவிக் கொண்டதாக தெரியவருகிறது. சுட்டது சங்கதியிலிருந்து - Vaanampaadi - 11-15-2005 <img src='http://www.nitharsanam.com/public/new12/killed_political_officer1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.nitharsanam.com/public/new12/killed_political_officer2.jpg' border='0' alt='user posted image'> |