Yarl Forum
கடந்த ஞாயிறு டீடீஎன் தொலைக்காட்சியில் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: கடந்த ஞாயிறு டீடீஎன் தொலைக்காட்சியில் (/showthread.php?tid=2441)



கடந்த ஞாயிறு டீடீஎன் தொலைக்காட்சியில் - விது - 11-16-2005

கடந்த ஞாயிறு டீடீஎன் தொலைக்காட்சியில் படலைக்குபடலை பார்த்தேன் அதில் மன்மதராசாவின் தொலைபேசியில் வரும் மணியடிக்குதடா தம்பி ரெலிபோண் மணியடிக்குதடா என்ற ரின் தொன்னை எங்கு தரவிறக்கம் செய்யலாம்.


- vasisutha - 11-16-2005

இந்த ரிங்டோன் தான் இப்ப இங்க பலரும் வைச்சிருக்கினம்..
கேட்க சிரிப்புத்தான் வரும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எங்க எடுக்கிறது என்று தெரியவில்லை விது.. :?


- Mathan - 11-16-2005

அந்த ரிங் டோன் இப்போது பிரபல்யம். யார் செய்தார்கள் என்று தெரியவில்லை. நானும் ஒருவரிடம் இருந்து அதை வாங்கினேன். அதை கேட்க நல்ல சிரிப்பாக இருந்தது ஆனால் அதன் கடைசி பகுதி தான் நன்றாக இல்லை. உங்களுக்கு வேண்டும் என்றால் அதனை தருகின்றேன். ஆனால் அதனை அப்படியோ முழுமையாக யாழில் இணைக்க முடியாது கடைசி பகுதியை வெட்ட வேண்டியிருக்கும்.


- விது - 11-16-2005

நன்றி மதன் முடியுமானால் இணைத்து விடுங்கள்.


- Mathan - 11-16-2005

ஒரிஜினல் எம்பி3 வடிவில் இருந்தது. அதனை அப்படியே இணைக்க முடியாமைக்கு வருந்துகின்றேன்.

இந்த இணைப்பில் பாருங்கள் .....

http://s38.yousendit.com/d.aspx?id=26VU89U...F80HIUDGTJTM252


- jeya - 11-16-2005

நன்றி மதன்
கேட்க நல்லாயிருக்கு
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Vasampu - 11-16-2005

இதை நம்மட பெண்ணிய வாதிகள் கேட்டால் சண்டைக்கு வரப்போகினம். ஏன் ஆண்கள் மட்டுமா செல் போன் பாவிக்கினமெண்டு :roll: :roll: