Yarl Forum
4 கால், 4 கைகளுடன் பிறந்த குழந்தை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: 4 கால், 4 கைகளுடன் பிறந்த குழந்தை (/showthread.php?tid=2423)



4 கால், 4 கைகளுடன் பிறந்த குழந்தை - Vaanampaadi - 11-17-2005

<img src='http://www.dinakaran.com/daily/2005/Nov/17/photos/Child.jpg' border='0' alt='user posted image'>

[b]இது 4 கால், 4 கைகளுடன் பிறந்த குழந்தை. இடம் நொய்டா (உ.பி.)

<img src='http://www.dinakaran.com/daily/2005/Nov/17/photos/Monkey.jpg' border='0' alt='user posted image'>
வாரிசு வந்தாச்சு
[b]பாசம்... மனிதர்களுக்கு மட்டும்தான் சொந்தமா? விலங்குகளுக்கு இருக்கக் கூடாதா. அமெரிக்காவின் புரூக்லின் நகரில் உள்ள புராஸ்பெக்ட் பார்க் மிருகக் காட்சி சாலையில் பபூன் இனத்தைச் சேர்ந்த குரங்குக் குடும்பத்தில் புதிதாக குட்டி ஒன்று பிறந்தது. புது வரவை குடும்பத்துடன் கொஞ்சி மகிழ்சின்றன குரங்குகள். (இடமிருந்து வலமாக) அக்கா பிந்தி, அண்ணன் நியாலி, அம்மா மதரா, அப்பா சைமன்.



தினகரன்