Yarl Forum
பதவியேற்பை புறக்கணித்த சந்திரிகா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: பதவியேற்பை புறக்கணித்த சந்திரிகா (/showthread.php?tid=2382)



பதவியேற்பை புறக்கணித்த சந்திரிகா - Mathan - 11-19-2005

மகிந்தவின் பதவியேற்பை புறக்கணித்த சந்திரிகா

ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்று செல்லும் சந்திரிகா புதிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சம்பிரதாயபூர்வ பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. சந்திரிகா பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வார் என அரசாங்கள் முன்னர் அறிவித்திருந்த போதிலும் கடைசி நிமிடத்தில் அவர் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்தார்.

இந்த பதவியேற்பு நிகழ்வில் மகிந்த பிரதமராக இருந்த போது பதவியில் இருந்த சந்திரிக்காவின் சகோதரரான அநுரா பண்டாரநாயக்க உட்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகி புதிய ஜனாதியாக பதவியேற்றதை தொடர்ந்து அமைச்சரவை முற்றாக கலைக்கப்பட்டுள்ளது.


Colombo Page ஆங்கில செய்தியில் இருந்து http://www.colombopage.com/archive/Novembe...r19124354RA.htm


- Mathan - 11-19-2005

மகிந்தவின் பதவியேற்பு புகைப்படங்கள்

<b><img src='http://img509.imageshack.us/img509/3281/yarl10ot.jpg' border='0' alt='user posted image'>

பிரதம நீதியரசர் சரத் சில்வா முன்னிலையில் ராஜபக்ஷ புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார்.

<img src='http://img144.imageshack.us/img144/6438/yarl11mv.jpg' border='0' alt='user posted image'>

இலங்கை அரசின் படைத்தளபதிகள் புடைசூழ புதிய ஜனாதிமதி மகிந்த ராஜபக்ஷ.
இடமிருந்து வலமாக: தலைமை பாதுகாப்பு அதிகாரி அட்மிரல் தயா சந்தகிரி, இராணுவ தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சாந்த கொட்டேகொட, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கருணாகொட, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ஜி டி பெரேரா மற்றும் பொலீஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ</b>

படங்கள் நன்றி தமிழ் நெட்