Yarl Forum
கிளாலி நோக்கி ஆட்டிலறிகள் கனரக ஆயுதங்கள் நகர்த்தப்படுகின்றன - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கிளாலி நோக்கி ஆட்டிலறிகள் கனரக ஆயுதங்கள் நகர்த்தப்படுகின்றன (/showthread.php?tid=2378)



கிளாலி நோக்கி ஆட்டிலறிகள் கனரக ஆயுதங்கள் நகர்த்தப்படுகின்றன - வினித் - 11-19-2005

சனி 19-11-2005 21:13 மணி தமிழீழம் ஜயாழ் நிருபர்ஸ
<span style='font-size:25pt;line-height:100%'>கிளாலி நோக்கி ஆட்டிலறிகள் மற்றும் கனரக ஆயுதங்கள் நகர்த்தப்படுகின்றன.
யாழ் குடாநாட்டில் கிளாலி நீரேரி நோக்கி இராணுவத்தினர் நெடுந்தூரம் ஏவக்கூட்டிய ஆட்டிலறிகள் நகர்த்தப்பட்டுள்ளன. அத்துடன் பலாலி இராணுவ படைத்தளத்திலிருந்து கனரக ஆயத தளபாடங்கள் தென்பகுதியான கிளாலிக் கரை நோக்கி அவசர அவசரமாக முன்னரங்கப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது.
</span>
<b>நன்றி: பதிவு</b>
http://www.pathivu.com/news/main.php?subac...t_from=&ucat=1&