Yarl Forum
Feel the Pain - அஜீவன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கலைகள்/கலைஞர்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=54)
+--- Thread: Feel the Pain - அஜீவன் (/showthread.php?tid=2372)

Pages: 1 2


Feel the Pain - அஜீவன் - sOliyAn - 11-20-2005

புகலிட நாடுகளில் குறிப்பிட்டு பேசப்படும் திரைப்படக் கலைஞர் அஜீவன். அவரது 'நிழல் யுத்தம்', 'கவிக்குயில்', 'யாத்திரை', 'எச்சில்போர்வை', 'அழியாதகவிதை' போன்ற பல குறும்படங்களின் மூலமாக புகலிடத் தமிழ் திரைப்பட உலகில் பேசப்படும் கலைஞர். சுவிற்சலாந்து நாட்டில் வாழும் இவர், அந்நாட்டு கலைஞர்களுடன் இணைந்து திரைப்படத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துவருகிறார். 'zwölf' (12) என்னும் முழுநீள சுவிஸ்-ஜேர்மன் மொழிப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியதுடன், அப்படத்தில் ஒரு பாத்திரத்திலும்....
மேலும் அறிய>>>>>>>>
http://www.tamilamutham.net/index.php?opti...d=240&Itemid=39


- Birundan - 11-20-2005

அஜீவன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள், உங்கள் பணிதொடர வாழ்த்துகிறேன்.


- RaMa - 11-20-2005

அஐpவன் அண்ணாவிற்கு எனது வாழ்த்துக்கள்.....


- ragavaa - 11-20-2005

வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா.

உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்


- அருவி - 11-20-2005

அஜீவன் அண்ணா வாழ்த்துக்கள்.
உங்களின் இவ்வாறான முயற்சிகளைத் தொடருங்கள்.


- KULAKADDAN - 11-20-2005

வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா..... உங்கள் பணி மேலும் தொடர, அதில் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


- sinnappu - 11-20-2005

<b>வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா.</b>
<img src='http://tamilamutham.net/images/stories/kalaignar/ajeevans.jpg' border='0' alt='user posted image'>

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:


- MUGATHTHAR - 11-20-2005

<b><span style='font-size:25pt;line-height:100%'>ஜீவன் அவர்களுக்கு உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்</b></span>


- Thala - 11-20-2005

<span style='font-size:21pt;line-height:100%'><b>வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா.... உங்கள் பணி எங்களையும் பெருமைப்படுத்தும்.....</b></span> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- narathar - 11-20-2005

வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா,

உங்கள் ஆளுமையை மென்மேலும் வளர்ந்து ஈழத் தமிழர் பெருமை கொள்ளும் ஒரு கலஞ்ஞராக புகலிடத்தில் உங்களை இனங்காட்டி ,ஈழத்திற்கு பெருமை சேர்ப்பீர்களாக.


- அனிதா - 11-20-2005

[size=14]வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா..... உங்கள் பணி மேலும் தொடரந்து அதில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


- AJeevan - 11-20-2005

[size=14]உங்கள் குடும்பத்தில் ஒருவனான என்னை வாழ்த்திய - வாழ்த்தும்
அனைத்து என் அன்பு உறவுகளுக்கும் என் பணிவன்பான நன்றிகள்.


- SUNDHAL - 11-20-2005

வாழ்த்துக்கள் அண்ணா..................... உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 11-20-2005

தகவலுக்கு நன்றிகள் சோழியான் அண்ணா.

வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா. மேலும் பல தொகுப்புக்களை வெளியிட வாழ்த்துக்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vimalan - 11-20-2005

தகவலுக்கு நன்றி சோழியான் அண்ணா
வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா உங்கள் பணி மேலும் தொடரட்டும்.


- stalin - 11-20-2005

வாழ்த்துக்கள் அஜீவன் அவர்கட்கு....................


- Rasikai - 11-22-2005

தகவலுக்கு நன்றி சோழியன் அண்ணா

வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா. மேலும் நீங்கள் இத்துறையில் சிறப்புப் பெற எனது வாழ்த்துக்கள்


- இளைஞன் - 11-22-2005

தகவலுக்கும் இணைப்புக்கும் நன்றி சோழியான் அண்ணா.

இந்த வீடீயோ clip இனை ஏற்கனவே பார்த்துவிட்டேன். நல்ல ஒளியமைப்பு. இத்துறையில் அஜீவன் அண்ணா மேலும் பணியாற்றவேண்டும். தொடர்ந்தும் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இத்துறையில் வளர்ந்துவரும் இளங்கலைஞர்களோடு கைகோர்த்து நிற்க வேண்டும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

நன்றி


- மேகநாதன் - 11-26-2005

அஜீவன் அண்ணா,

வாழ்த்துக்கள்..
பன்முகப்பணி தொடர்க....

<b>சிங்கை</b>யில் உங்கள் <b>"நிழல் யுத்தம்" </b>பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது....

ஆமா,உங்கட படங்கள் ("சின்னப்பு" போட்டது) "சிங்கை" யிலே எடுத்தீயள்...?


- sOliyAn - 11-27-2005

சிங்கையிலே எடுத்த படம்தான்.
http://yemkaykumar.blogspot.com/2005/05/blog-post.html