Yarl Forum
படம் சொல்லும் செய்தி என்ன??? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: படம் சொல்லும் செய்தி என்ன??? (/showthread.php?tid=2349)



படம் சொல்லும் செய்தி என்ன??? - ThamilMahan - 11-21-2005

அரசியல்/பொருளாதாரம் பிரிவில் மேற்குறித்த தலைப்புடன் "அருவி" அவர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு விடை இது.

ஐயோ அருவி அது சனாதிபதியின் கொடி... ஜயவர்த்தனா காலத்திலயிருந்து இருக்கிறது.

(அரசியல் பொருளாதாரம் பிரிவில் நான் பதிலளிக்கமுடியாமல் மட்டுப்படுத்தப் பட்டுள்ளதால் இங்கு பதில் தருகிறேன். மட்டுறுத்துனர்கள் இந்தப்பதிலை சரியான இடத்தில் இணைத்துவிடுவார்கள் என நம்புகிறேன்)