Yarl Forum
தடுமாறும் தமிழோசை?! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36)
+--- Thread: தடுமாறும் தமிழோசை?! (/showthread.php?tid=2346)



தடுமாறும் தமிழோசை?! - adithadi - 11-21-2005

"தமிழோசையில் சொல்வது நடுநிலையானது என்பதும் நம்பகத் தன்மையானது என்பதும் இறந்தகாலமாகிப்போனதை நாம் நன்கு அவதானித்து வருகிறோம்."

அநேகம்மா எல்லோரிடமும் மனதை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி? தமிழோசை நடுநிலமையில் இருந்து துரோகிகள் பக்கம் சாய்கிறது. இவற்றை நாம் எல்லோரும் BBCயிடம் முறை வேண்டும்.