![]() |
|
பழ. நெடுமாறனின் புதிய நூல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: நூற்றோட்டம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=23) +--- Thread: பழ. நெடுமாறனின் புதிய நூல் (/showthread.php?tid=2336) |
பழ. நெடுமாறனின் புதிய நூல் - thiru - 11-22-2005 <b>இந்துத்துவா பற்றிய பழ. நெடுமாறனின் புதிய நு}ல் முன் பதிவுத் திட்டம் 2006 தை மாதம் வெளி வருகின்றது</b> இருள் மண்டிக் கிடக்கும் இந்திய அரசியல் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளையும் உரைக்கப்படாத சதிகளையும் உலகறிய ஏந்திவரும் புதிய நூல்! <b>பழ. நெடுமாறன்</b> <b>எழுதிய</b> உருவாகாத <b>இந்திய தேசியமும்</b> உருவான <b>இந்து பாசிசமும்</b> இந்நூல் சிறைக்கோட்டத்தில் செதுக்கப்பட்டது ஏறத்தாழ 700 பக்கங்கள் விலை ரூபாய் 350 முன் வெளியீட்டுத் திட்டத்தின்படி 2006 சனவரி 10ஆம் தேதி வரை ரூபாய் 250 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் ________________________________________ வெளியீடு தமிழ்க்குலம் 33, நரசிம்மபுரம் மயிலை, சென்னை 600 004. தொ. பே 914424640575 <b>நன்றி: </b>தென்செய்தி: http://thenseide.com/cgi-bin/Hindutva-05.asp |