Yarl Forum
உங்களுடன் பகிர்வதற்கு ஏராளம். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: உங்களுடன் பகிர்வதற்கு ஏராளம். (/showthread.php?tid=2333)



உங்களுடன் பகிர்வதற்கு ஏராளம். - baheerathan - 11-22-2005

unkaludan pakirvathatku eralam

vanakkam, sakothara sakothirikale, unkaludan sernthukolvathil makilchi,enathu eluthuruvil aangilam vanthathatku mannikkavum,ini varum nadkalil inithai thamilil....unkalil oruvanai ettukolveerkal enra namikkaiudan.........baheerathan.

வணக்கம் உங்கள் தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது. கீழ் உள்ள இணைப்பை அழுத்தி அங்கு சென்றால் தமிழில் எழுதுவதற்குரிய
வழிமுறைகளை அறியமுடியும். உங்கள் கருத்துக்களை தமிழில் எதிர்பார்த்தபடி. உங்களை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. - யாழினி

http://www.yarl.com/forum/viewtopic.php?t=20


- sinnappu - 11-22-2005

வா அப்பு வா நல்லா எழுது நல்லதா எழுதப்பு
:wink:


- yarlpaadi - 11-22-2005

வணக்கம். வாருங்கள், உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- ragavaa - 11-22-2005

வணக்கம் பகீரதன். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.


- ANUMANTHAN - 11-22-2005

வணக்கம்! வருக! உங்கள் வரவும் நல்வரவாகட்டும்.
உங்களிடமுள்ள ஏராளமானதில் சிலதை பகிரலாமே? ஏன் தாமதம்!


- Rasikai - 11-23-2005

வணக்கம் பகீரதன்
தங்கள் வரவு நல்வரவாகட்டும்


- RaMa - 11-23-2005

வணக்கம் பகீரதன்... உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- மேகநாதன் - 11-23-2005

வணக்கம் பகீரதன்!
உங்கள் வருகை நல்வரவாகட்டும்.....

ஏராளமானவற்றில் உங்கள்
பயனுறுதியான பகிர்வுகளை எதிர்பார்க்கிறோம்.....

"தேடலும் பகிர்வும்" ஆக,
வாழ்வை "அர்த்தம்" உடையதாக்கிக்கொள்வோம்...!!!


- தூயவன் - 11-23-2005

வணக்கம் பகீரதன்

கொஞ்ச நாளா நிறையப் பேர் இணைந்து கொண்டிருக்கின்றீர்கள். சந்தோசமாக இருக்கின்றது.


- MUGATHTHAR - 11-23-2005

வணக்கம் பகீரதன் தம்பி வாங்கோ
சும்மா இணைஞ்சதோடை நிக்காமல் உங்களின் கருத்துக்கள் திறமைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கோவன்


- Mathan - 11-23-2005

வணக்கம் பகீரதன்
யாழ் களம் உங்களை வரவேற்கின்றது.


- sri - 11-23-2005

வணக்கம் பகீரதன்
உங்கள் வருகை நல்வரவாகட்டும்


- Niththila - 11-23-2005

வணக்கம் பகீரதன் வாங்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறம்


- தூயா - 11-23-2005

வணக்கம் பகீரதன்.
வாருங்கள்
தங்கள் வரவு நல்வரவாக வாழ்த்துகிறோம்.


- sabi - 11-23-2005

வணக்கம் பகீரதன்
உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- shanmuhi - 11-24-2005

வணக்கம். வாருங்கள், உங்கள் வரவு நல்வரவாகட்டும்...


- AJeevan - 11-24-2005

வணக்கம் பகீரதன்
தங்கள் வரவு நல்வரவு...........


- மகேசன் - 11-26-2005

வணக்கம் பகீரதன்

தங்கள் வரவு நல்வரவாகட்டும்