Yarl Forum
வைகோவிடம் கேள்விகள் கேட்க விரும்புகிறீர்களா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: நிகழ்வுகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=15)
+--- Thread: வைகோவிடம் கேள்விகள் கேட்க விரும்புகிறீர்களா? (/showthread.php?tid=2321)



வைகோவிடம் கேள்விகள் கேட்க விரும்புகிறீர்களா? - வினித் - 11-23-2005

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம்
நீங்கள் கேள்விகள் கேட்க விரும்புகிறீர்களா?

தமிழீழத் தமிழர்களுக்காக சிறைவாசம் அனுபவித்த (தமிழ்நாடு) ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடிலிருந்து வெளியாகும் முன்னணி ஏடான நக்கீரன் வாரமிருமுறை இதழில் படிப்பாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார்.... நமது கேள்விகளையும் வைகோவிற்கு அனுப்புவோம்...

நீங்கள் கேள்வி அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: nakkheeran2003@yahoo.com

http://www.tamilnaatham.com/special/VAIKO


- Vasampu - 11-23-2005

வை கோவைப்பற்றி ஐ பி சி வானொலியில் இந்திய வலத்தில் சில வாரங்களுக்கு முன் அப்துல் ஜபார் அவர்கள் வை கோ மீண்டும் ஜெயலலிதாவிடமே விலை போய்விட்டதாக செய்தி கசிந்தள்ளதாகச் சொன்னாரே இது உண்மையா???