![]() |
|
அன்புள்ள பில் கேட்சுக்கு...... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: அன்புள்ள பில் கேட்சுக்கு...... (/showthread.php?tid=2314) |
அன்புள்ள பில் கேட்சுக்கு...... - Rasikai - 11-24-2005 அன்புள்ள பில் கேட்சுக்கு ( மெயிலில் வந்தது ) அன்புள்ள பில் கேட்சுக்கு, நான் திருநெல்வேலி பக்கத்தில் உள்ள சிறு குக்கிராமத்தில் இருந்து எழுதுகிறேன். நான் நேற்று ஒரு கணிப்பொறி வாங்கினேன். அந்த கணிப்பொறியை உபயோகிக்கும் போது நான் கண்டறிந்த சில குறைபாபடகளை தங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறேன். இதுவரை யாருக்கும் தங்களை எதிர்த்து எழுத தைரியமில்லாததால் நான் எழுதுகிறேன். 1. இணைத்தில் இணைப்பு கொடுத்த பிறகு நான் என்னுடைய ஹாட்மெயில் அக்கவுண்டை திறக்க முயற்சிக்கும் பொழது பாஸ்வோர்ட் என்ற பகுதியில் மட்டும் என்ன தட்டச்சு செய்தாலும் ****** என்றே வருகிறது. ஆனால் மற்ற இடங்களில் ஒழுங்காக தட்டச்சு ஆகிறது. நான் ஹார்டடுவேர் பொறியாளரை அழைத்து சோதனையிட்பொழுது அவர் தட்டச்சுப் பலகையில் எந்த பிரச்சனையுமில்லை என்று கூறினார். ஆகவே எப்போதும் என்னுடைய அக்கவுண்டை திறப்பதற்காக ****** என்ற பாஸ்வேர்டை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. என்னால் கூட என்னுடைய ஹாட்மெயில் பாஸ்வேர்ட் என்னவென்று தெரியாததால் தயவுசெய்து என்னுடைய அக்கவுண்டை சோதனையிட்டு என்னை இந்தத் தீராத பிரச்சனையிலிருந்து என்னை மீட்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 2. என்னால் Shut_Down பொத்தானை அழுத்தியபிறகு எதுவுமே தட்டச்சு செய்ய முடியவில்லையே ஏன்? 3. டெஸ்க்டாப்பில் Start என்ற பொத்தான் இருக்கிறது. ஆனால் Stop என்ற பொத்தான் இல்லையே ஏன்? வைக்க மறந்து விட்டீர்களா? 4. மெனுவில் Run என்ற பொத்தான் இருக்கிறது. எனக்கு மூட்டு வலியாக இருப்பதால் என்னால் ஓட முடியாது. ஆகவே அந்த பொத்தானை Sit என்று மாற்ற முடியுமானால் எனக்கு உட்கார்ந்து கொண்டே இயக்குவதற்கு வசதியாக இருக்கும். 4. கணிப்பொறி திரையில் Re-Cycle Bin என்று ஒன்று இருக்கிறதே. அப்படியானால் Re-Scooter என்று ஒன்று எங்கேனும் இருக்கிறதா? ஆனால் நான் ஏற்கனவே ஸ்கூட்டர் வாங்கிவிட்டேனே? 5. Find என்ற ஒரு பொத்தான் இருக்கிறதே. அது சரியாக இயங்கவில்லை எனது மனைவி நேற்று வீட்டு சாவியை தெலைத்து விட்டு அதில் தேடியிருக்கிறாள் ஆனால் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லையே. விளக்கம் கூறவும். ஏதேனும் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்குமோ? 6. ஒவ்வொரு நாள் இரவிலும் எனது Mouseசை பூனையிடமிருந்து காப்பாற்ற நான் படும் பாடு படவேண்டியதாக இருக்கிறது.ஆகவே மவுஸோடு தாங்கள் நாயும் வழங்கினால் மவுஸை பாதுகாக்க வேண்டிய கவலை இருக்காது அல்லவா.? எப்படி யோசனை? 7. என்னுடை மகன் Microsoft Word கற்று விட்டான் இப்போது அவன் Microsoft Sentence படிக்க ஆசைப்படுகிறான்.எப்பொழுது அதனை வழங்குவீர்கள். ஆகவே இதுபோன்ற குறைகளை எல்லாம் களைந்துவிட்டால் உங்களுக்கு இந்தநாள் மட்டுமல்ல எந்த நாளும் இனிய நாள்தான்.... - vasanthan - 11-24-2005 எழுதியவரை மூட்டை கட்டி மந்திகைக்கு :evil: :twisted: அனுப்பவும் அவர் கேட்டவற்றுக்கெல்லாம் தீர்வு கிடைக்கும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- RaMa - 11-24-2005 ம்ம் நல்லாயிருக்கு ரசிகை இங்கு இனைத்தமைக்கு நன்றி.... ப்ரோகிறம்ஸ் செய்யும் போது பில்கேட்ற் விட்ட பிழைகள் இப்ப தான் தெரிய வந்திருக்கு... - Rasikai - 11-24-2005 vasanthan Wrote:எழுதியவரை மூட்டை கட்டி மந்திகைக்கு :evil: :twisted: அனுப்பவும் அவர் கேட்டவற்றுக்கெல்லாம் தீர்வு கிடைக்கும் <!--emo& சத்தியமாய் நான் இல்லை வசந்தன் :oops: - Niththila - 11-25-2005 எழுதியவர் நல்லா நொந்து போயிட்டார் போல அதால மந்திகைக்கு வேண்டாம் யாழ் களத்துக்கு கூட்டியாங்க சாத்திரி அங்கிள் பரிகாரம் சொல்லுவார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - SUNDHAL - 11-25-2005 RaMa Wrote:ம்ம் நல்லாயிருக்கு ரசிகை இங்கு இனைத்தமைக்கு நன்றி.... இதோடா..............தெரியவந்திட்டுதாம்ல........ - tamilini - 11-25-2005 ம் நல்லாத்தான் எழுதியிருக்காங்க. உங்கள் ஆக்கத்தைக்கண்டு சிரித்தோம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vasampu - 11-25-2005 <b>நன்றி இரசிகை இணைத்தமைக்கு</b> <b>வசந்தன்:</b> எழுதியவர் இந்தியாவிலுள்ள திருநெல்வெலியில் அல்லவா இருக்கின்றார். அவரை மந்திகைக்கு அழைத்துப் போக நிறையச் செலவாகும். ஏன் இந்தியாவிலேயே கீழ்ப்பாக்கத்தில் அனுமதிக்கலாமே?? செலவும் மிச்சம். :roll: :roll: - வினித் - 11-25-2005 Quote:எழுதியவர் இந்தியாவிலுள்ள திருநெல்வெலியில் அல்லவா இருக்கின்றார். அவரை மந்திகைக்கு அழைத்துப் போக நிறையச் செலவாகும். ஏன் இந்தியாவிலேயே கீழ்ப்பாக்கத்தில் அனுமதிக்கலாமே?? செலவும் மிச்சம். :roll: :roll: ¡÷ôÀ¡ «Ð கீழ்ப்பாக்கத்ÐìÌ ÅÃÛõ? ÅñÊ «ÛôÀÅ¡? :twisted: :twisted: :twisted: ¿¡ý þôÀ «í¨¸ ¾¡ý þÕ째ý - Vasampu - 11-25-2005 <b>அட வினித்</b> நீங்கள் சொல்லவேயில்லையே ஏற்கனவே நீங்கள் அங்கேயிருப்பதை!!! :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயவன் - 11-26-2005 Vasampu Wrote:<b>அட வினித்</b> சொல்லியிருந்தால் வசம்பு அங்கிருக்கும்போதே கூட்டணி அமைத்திருப்பாரல்லவா. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 11-26-2005 ஆகா ஆகா இதை பில் கேட்ஸ் படிச்சு முடியை பிச்சுக்காம இருந்தால் சரி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vasampu - 11-26-2005 தூயவன் அட நீங்களும் அங்கேயா உள்ளீர்கள். அதனால்த் தான் நிறைய மாற்றங்கள் தடுமாற்றங்கள். நான் அங்கிருந்திருந்தால் நிச்சயம் உங்களைக் குணப்படுத்தியிருப்பேன். ஆனாலும் பறுவாயில்லை அப்பப்போ உங்கள் குடும்பத்தினருக்கு வேண்டிய வைத்திய ஆலோசனைகளை வழங்குகின்றேன். :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயவன் - 11-26-2005 Vasampu Wrote:தூயவன் உகும்..... வசம்புக்கு என்னும் தெளியவே இல்லை. திரும்பவும் கொண்டே சேர்க்கத்தான் வேண்டும்.இப்பவும் டாக்டர் மாதிரியே தன்னை நினைத்துக் கொள்கின்றார். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 11-30-2005 தூயவன் Wrote:Vasampu Wrote:தூயவன் என்ன இங்க எல்லோரும் பில்கேஸுவை விட படுமோசமான நிலைல இருக்கினம்??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :roll:
- vasanthan - 11-30-2005 Rasikai Wrote:தூயவன் Wrote:Vasampu Wrote:தூயவன் தப்பு Rasikai தப்பு! பில்கேட்ஸ்சுக்கு கடிதம் எழுதினவரை விட மோசமான நிலையில் என்றால் தான் சரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயவன் - 11-30-2005 Rasikai Wrote:தூயவன் Wrote:Vasampu Wrote:தூயவன் ஒமோம். ஆனால் ஒரு ஆள் குறையுது எண்டு பார்த்தேன். இப்ப நீங்களும் வந்திட்டியளே. பிறகென்ன.... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|