![]() |
|
உனக்காக.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: உனக்காக.. (/showthread.php?tid=230) |
உனக்காக.. - Vishnu - 04-13-2006 <img src='http://img71.imageshack.us/img71/5465/haii4ul.jpg' border='0' alt='user posted image'> [b][size=18] மலர் இது உனக்காக மலர் உன்முகம் எனக்காக பலர் இருப்பார் உனக்காக எவர் இருக்கார் எனக்காக உயிர் துடிப்பது இன்றும் உனக்காக - என் துயர் துடைப்பாய் என்றும் எனக்காக
- Selvamuthu - 04-13-2006 விஷ்ணு, குறும்கவி சிறப்பாக இருக்கிறது. படத்தில் இருப்பது நீங்கள்தானா? நான் இலண்டனுக்கு வந்த நாட்களில் இருந்ததைப்போல் இப்படம் இருக்கிறது. - gowrybalan - 04-13-2006 கவிதை நன்றாகவுள்ளது... வாழ்த்துக்கள்... <img src='http://img124.imageshack.us/img124/2485/linjedividertwist3yc.gif' border='0' alt='user posted image'> - தாரணி - 04-14-2006 வாழ்த்துக்கள் உங்கள் கவிதைக்கு. - RaMa - 04-15-2006 விஷ்ணு கவிதை நல்லாயிருக்கு. கடைசியில் துயர் துடைப்பேன் உனக்காக என்று வந்திருந்தால் இன்னும் நல்லாயிருக்கும். வாழ்த்துக்கள் . - angali - 04-15-2006 விஸணு அண்ணா யாராவது துயர் துடைப்பினம் பாராட்டுகள் - Gopina - 04-15-2006 <b>ம்.....ம் குட்டி கவிதை பாராட்டுக்கள்.</b> |