Yarl Forum
சப்பாத்துடன் வீட்டுக்குள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: சப்பாத்துடன் வீட்டுக்குள் (/showthread.php?tid=229)



சப்பாத்துடன் வீட்டுக்குள் - நேசன் - 04-13-2006

இலண்டன் வாழ் பெரும்பான்மை தமிழ் மக்களிடம் வெளியில் போட்டுத்திரிகின்ற ஊத்தைச்சப்பாத்துடன் அப்படியே வீட்டுக்குள் செல்வது வழக்கமாக இருக்கின்றது. தங்கள் வீட்டுக்குள் மாத்திரம் அல்ல விருந்தினராக செல்கின்ற வீடுகளுக்கும் அதையே செய்கின்றார்கள்.

சுகாதாரத்திற்கு கூடாத ஓர் பண்பற்ற செயல்தானே...


வீடு கோயில் போன்றது என்பதை சிலவேளை மறந்து விட்டார்களோ.