Yarl Forum
பிபிசியில் நேயர்கள் கருத்துக்கள். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: பிபிசியில் நேயர்கள் கருத்துக்கள். (/showthread.php?tid=228)



பிபிசியில் நேயர்கள் கருத்துக்கள். - adithadi - 04-13-2006

சிங்கள சேவையில் எவ்விதம்மாக உண்மையை மறைக்கிறார்கள் என்பதை நீங்களும் படியுங்கள். உந்களுடய கருத்தை பதிவு செய்யுங்கள்.<b>

http://www.bbc.co.uk/sinhala/</b>
http://www.bbc.co.uk/sinhala/highlights/st...412_forum.shtml


- நேசன் - 04-13-2006

பி.பி.சி, பிரித்தானியாவின் செய்திஊடகம். அது எப்படி உமக்காக அழும். எப்பவுமே அரசுகளுக்கு சார்பாகத்தான் நிற்கும். எனென்றால் அதை இயக்கிவிப்பவர்கள் பிரத்தானிய அரசின் ஒரு பகுதி.

நடுநிலமை என்பது ஒர் அரசின் பக்கம் நிற்றல் என்பதுதான் இன்றைய நவீன உலக செய்தித்தர்மம்......


- கந்தப்பு - 04-15-2006

பி.பி.ஸி ஆங்கிலச்சேவைகளில் வரும் செய்திகளின் முடிவில் வாசகர்கள் கருத்து எழுதுகிறார்கள். இதில் பெரும்பான்மையானவர்கள் சிங்களவரும், தேசியப்போராட்டத்திற்கு எதிரான தமிழர்களும் தான். ஆங்கிலம் தெரிந்த போராட்டத்திற்கு ஆதரவான தமிழர்களும் கட்டாயம் இங்கே கருத்திலெழுதி எமது போராட்டத்தின் உண்மைத்தன்மையினை உலகுக்கு அறியச்செய்யவேண்டும்