![]() |
|
வாழ்த்துப்பாடல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: வாழ்த்துப்பாடல் (/showthread.php?tid=2265) |
வாழ்த்துப்பாடல் - hari - 11-27-2005 தமிழீழத்தேசியத் தலைவரின் பிறந்த நாளையொட்டி ரி.ரி.என் தமிழ் தொலைக்காட்சி இணையம் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலிசையாக காட்சிவடிவமைத்து வெளியிட்டுள்ளது. கடல் கடந்து வேற்றுமண்ணில் வாழும் இதயங்கள் தேசியத்தலைவரின் கனவுகளை வென்றெடுப்போம் என உள்ளத்தில் எழுந்த வரிகளை சிறார்கள் உணர்வுகளோடு எடுத்தியம்பும் வாழ்த்துப்பாடல்....... இங்கே அழுத்தவும் - sri - 11-27-2005 ஹரி நீங்கள் தந்த இணைப்பு வேலை செய்யவில்லை - tamilini - 11-27-2005 ஆமாம் ஹரியண்ணா உங்க இணைப்பு வேலை செய்யவில்லை. அந்தப்பாடல் நேற்று நானும் பார்த்தேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 11-27-2005 அந்த இணைப்பு வேலைசெய்யவில்லையா??? :roll: சரி இந்த இணைப்பில் பார்க்கவும் http://media.putfile.com/song1444 - கீதா - 11-27-2005 ஆமாம்ஹரி அண்ணா வேலைசெய்கின்றது மிகவும் நன்றாக இருக்குது சோகப்பாடல் நான் அழுதே போட்டேன் எனக்கு இயக்கப் பாடல் மிகவும் பிடிக்கும் ? நன்றிஹரி அண்ணா |