![]() |
|
யுத்தத்தை உடன் ஆரம்பியுங்கள் களத்தில் நின்று போராடத் தயார் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: யுத்தத்தை உடன் ஆரம்பியுங்கள் களத்தில் நின்று போராடத் தயார் (/showthread.php?tid=2263) |
யுத்தத்தை உடன் ஆரம்பியுங்கள் களத்தில் நின்று போராடத் தயார் - Vaanampaadi - 11-27-2005 <b>யுத்தத்தை உடன் ஆரம்பியுங்கள் களத்தில் நின்று போராடத் தயார் பிரபாவின் பிறந்ததின வாழ்த்துச் செய்தியில் யாழ்.மக்கள் </b> த. தனுஷன் தமிழீழத் தேசியத் தலைவரின் 51ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு குடாநாட்டின் பல்வேறு அமைப்புகளிடம் இருந்தும் வாழ்த் துச் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. குடா நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்திகளில் உடனடியாக விடுதலைக்கான இறுதி யுத்தத்தை ஆரம்பிக்குமாறும் களத்தில் நினறு போராட நாம் தயாராக இருக்கிறோம் எனவும் குடாநாட்டில் உள்ள பல அமைப்புகள் தமது வாழ்த்துச் செய்திகளில் தெரிவித்துள் ளன. உங்களின் காலத்தில் விடுதலையை காணத்துடிக்கிறோம். பேரினவாதிகள் எவ் வாறு தீர்வை கொண்டுவருவார்கள்? நீங்கள் ஆணையிடுங்கள் நாங்கள் எதற்கும் தயார் என தமது வாழ்த்துச் செய்தியில் அவர்கள் தெரி வித்துள்ளனர். வீரகேசரி |