Yarl Forum
`Col.' Karuna for Indian mediation - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: பிறமொழி ஆக்கங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=50)
+--- Thread: `Col.' Karuna for Indian mediation (/showthread.php?tid=2250)



`Col.' Karuna for Indian mediation - Vaanampaadi - 11-28-2005

http://www.hindu.com/2005/11/28/stories/20...12803861400.htm
உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.


- Birundan - 11-28-2005

இவர இந்தியாவிலயா வச்சிருக்கிறாங்க வானம்பாடி?
வரதர் அசாமில, இவர எங்க வச்சிருக்கிறியள்? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 11-28-2005

கிளம்பீடுவாங்கையா கிளம்பீடுவாங்க.. :evil: :twisted:


- வியாசன் - 11-28-2005

எங்கோயே பார்த்தமாதிரிகிடக்கு ஜே.வி.பி காரார் கிராபிக்சிலை ரணிலின்ரை தலையை புலிகளின் படத்திலை இணைத்தமாதிரி ஆற்றையோ ஆட்டின்ரை தலையை புலிப்படத்துடன் இணைத்திருக்கின்றார்கள். பார்த்தால் எனக்கு பலிஆட்டின்ரை ஞாபகம் வருதே ஞாபகம் வருதே


- thiru - 11-29-2005

அந்த முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதேசத் தலைவர் குறித்து செய்தித்தாள்கள் மற்றும் இணையங்கள் வெளியிடும் செய்திகள் எனக்கு உண்மையில் வியப்பினை வரவழைக்கும்.

காரணம்

1) இவருக்கு கேணல் தரத்தை வழங்கியது விடுதலைப் புலிகள் அமைப்பு. அந்தனை அவர் இன்றுவரை தனது பெயரின் முன் போட்டுக்கொள்வது எதனைக் காட்டுகிறது? சுயமாக இந்தத் தரத்தை அல்லது இதனை விடய உயர் பதவிகளை அடையக்கூடிய ஆற்றல் இவருக்குக் கிடையாது என்பதைத்தானே!

2) இவருடைய இயக்கத்தின் பெயரையே சுயமாகச் சிந்தித்து புதிதாக உருவாக்கத் தெரியாதவராகத்தானே இவர் இருக்கிறார்?

3) இவருக்கென (அல்லது இருப்பதாகச் சொல்லப்படும் இவரது அமைப்புக்கென) ஒரு தனியான சீருடையைக் கூட வடிவமைக்கத் தெரியாது முன்னர் தாம் இருந்த அமைப்பின் சீருடையிலேயே தோன்றுவது எதனைக் காட்டுகிறது? இவரது ஆளுமையின் எல்லை எது என்பதையா

மொத்தத்தில் மேலே சுட்டிக்காட்டிய விடயங்களில் இருந்து இவர் ஒரு '0" என்பதும் பிரபாகரன் என்ற '1" ற்கு முன்னால் இருக்கும்போதுதான் அதற்கு மதிப்பு என்பதும் வெள்ளிடைமலையாகத் தெரிகிறதே?

இவரா தமிழ்மக்களுக் விடிவைக்காட்டப்போகிறார். முதலில் தனக்கு விடிவுதேடிக்கொண்டுஇ சுயமாக ஒரு பாதையை அமைத்துக்கொண்டு பின்பு மக்களை வழிநடத்துவது பற்றி அவர் கதைக்கலாம்.

இன்னும் சில வினாக்கள் என்னுள் எழுவது வழக்கம்

4) இவரது அந்தத் தராதரத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு மீளப்பெற்ற பின்னரும் இவரை 'கேணல்" என்று அடையிட்டு அழைப்பது எதனைக் காட்டுகிறது?

5) தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள கேணல்கள் வெளியிடும் கருத்துகள் இதே பத்திரிகைகளில் வெளியாகும்போது இவ்வாறு அவர்களது பெயர்களுக்கு முன்னால் 'கேணல்" என்று குறிப்பிடப்படாதது ஏன்?

6) விடுதலைப் புலிகள் அமைப்பு வழங்கும் பதவிநிலைகள் சட்டவிரோதம். அதனால் குறிப்பிடுவதில்லை என்பது வினா 5 ற்கான பதிலாயின் மேலே விவரித்த நபரின் முன்னால் போடும் கேணல் பதவிநிலை எந்த நாட்டின் சட்டபூர்வ இராணுவத்தினால் வழங்கப்பட்டது என்று சம்பந்தப்பட்ட ஊடகத்தினர் அறியத்தர முன்வருவார்களா?

<b>அன்புடன் திரு</b>


- kurukaalapoovan - 11-29-2005

அது மாத்திரமில்லை, அவரை முழு கிழக்கு மாகாணத்தின் தளபதியாக பதவி உயர்வு குடுத்த கோமாளிகள் எல்லோ உவை.

ஊதுகுழல்களின் கற்பனை வளத்தின் வரட்டுத்தன்மையின் வெளிப்பாடுதான எல்லாம். ஏதே புலி எதிர்பு அரசியலுக்கு கிடைச்ச கோணலை எப்படி எப்படி எல்லாம் சோடிச்சு சித்தரிக்கேலுமோ அப்படி எல்லாம் எழுதிப்பாக்கினம். உவையின்ரை கற்பனை உலகிற்கும் கள யதார்த்தத்திற்கும் நிவர்த்தி செய்ய முடியாத இடை வெளி எண்டது எமது மக்களுக்கு நல்லாவே தெரியும். கோமாளிகளின் நகச்சுவையாக சிரிச்சுப்போட்டு சனம் தங்கடை வழியில போகுதுகள்.

சந்திரனை பாத்து குலைக்கிற நாய்கள் மாதிரி தான் உந்த ஊதுகுழல்களின் உளறல்.


- Danklas - 11-29-2005

இங்க என்னொண்டு நகைச்சுவையை கூறவேண்டும்,, எண்ட தோஸ்த் கொறூனா சும்மான், போன வருடமும் ஏதோ ஒரு பாலியல் உரை ஆற்றினவர்தானே? அப்ப சும்மான் கடுப்பாகிட்டாராம்,, ஏன் தெரியுமா? அவர் உரையாற்றுறதுக்கு முன்னாடி அவருடைய அந்த உரையை ஏதொ ஒரு பத்திரிகை பிரசுரிச்சுப்போட்டுதெண்டு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அட அதில வேற நம்மட காமெடி இனையத்தளங்களிண்ட கருத்து என்னெண்டால் கொறூனா சும்மானின் உரை வரவேற்கிறமாதிரி இருக்கெண்டு நல்ல விடயஙகள் அடங்கி இருக்கெண்டு சேட்டிவிக்கற் குடுத்தாங்கப்பா.. நானும் சும்மானின் அலட்டலை ஒவ்வொரு எழுத்து எழுத்தாக அலசி ஆராய்ந்து பார்த்தன், மப்**ல அலட்டுறவன் கூட ஏதேனும் ஓரிரு வசனம் வடிவா அலட்டுவான்,, பட் நம்ம தோஸ்த் கொறூனா சும்மானின் உரையில ஒண்டையும் காணேல்லையப்பா.. இந்த முறையும் ரொம்ப ஏமாந்துட்டன்,, பின்ன எவ்வளவு நகைச்சுவை காமெடி கதைகளை எதிர்பார்த்தனான்,,, <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ,, ஆனால் ஒண்டு நம்மட தேனி கொட்டி வலிப்பு வந்தவயளுக்கு ஏதோ ஒண்டு விளங்கி இருக்கனும்,,, இடைவிடாமல் கொட்டாவி விட்டு விட்டு சிரிக்கிறாங்களப்பா.... Confusedhock: :?