![]() |
|
அன்பு வணக்கங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: அன்பு வணக்கங்கள் (/showthread.php?tid=224) Pages:
1
2
|
அன்பு வணக்கங்கள் - sangajan - 04-14-2006 வணக்கம் யாழ்கள உறவுகளே அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு உங்களுடன் இணைந்து கொள்கிறேன் நன்றி - shanmuhi - 04-14-2006 வணக்கம் புத்தாண்டுடன் சேர்ந்த இனிய வரவேற்புக்கள்... - தூயவன் - 04-14-2006 வணக்கம் புத்தாண்டு நாளில் இணைந்ததை வரவேற்கின்றோம்! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - yarlpaadi - 04-14-2006 வணக்கம் வாருங்கள் தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன். - கந்தப்பு - 04-14-2006 வணக்கம் வாருங்கள் - mathanarasa - 04-14-2006 எல்லோருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்! நாம் இப்ப ரெம்ப சந்தோசமாக இருக்கின்றோம். அது தான் யாழ்பாணத்தில் வெடி கொழுத்தி கொண்டாடுகின்றோம். நேற்றுக் கூட 4வெடி வைச்சோம்!! - Puyal - 04-14-2006 புதிய வரவை புத்தாண்டு வாழ்த்துடன் வரவேற்கின்றேன் - கீதா - 04-14-2006 வணக்கம் வாருங்கள் எப்படி நலமா? உங்களுக்கு இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - Subiththiran - 04-14-2006 வணக்கம் வாருங்கள் - sruthi - 04-14-2006 வணக்கம் வாருங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - வெண்ணிலா - 04-14-2006 வணக்கம் - sagevan - 04-14-2006 வணக்கம்.வாங்கோ புத்தன்டு வாழ்த்துக்கள் - Gopina - 04-14-2006 <b>வருக வருக</b> - தாரணி - 04-14-2006 வணக்கம்! வருக வருக உங்கள் வரவு நல்வரவாகட்டும். - SUNDHAL - 04-14-2006 வணக்கம் தலைவா வாங்க.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - angali - 04-14-2006 வணக்கம் வாங்கோ நானும் உங்கள மாதிரி புது ஆள்தான் களத்திலை வரவேக்கிறன் - Selvamuthu - 04-14-2006 புத்தாண்டு அன்று களத்தில் புகுந்திருக்கும் புது உறவே வாருங்கள், வணக்கம். - RaMa - 04-15-2006 வணக்கம் வாருங்கள் உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். - தூயா - 04-15-2006 வணக்கம் ...உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் - sangajan - 04-19-2006 என்னை வரவேற்ற அனைத்து உறவுகளுக்கும் எனது அன்பு கணிந்த நன்றிகள். |