Yarl Forum
விதுவனின் வணக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: விதுவனின் வணக்கம் (/showthread.php?tid=222)



விதுவனின் வணக்கம் - vithuvan - 04-14-2006

வணக்கம்
புத்தாண்டு வாழ்த்துக்களோடு உங்களோடு
இணைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்


- shanmuhi - 04-14-2006

வணக்கம் புத்தாண்டுடன் சேர்ந்த இனிய வரவேற்புக்கள்...


- தூயவன் - 04-14-2006

வணக்கம். புத்தாண்டு வாழ்த்துக்களுடன் அன்புடன் வரவேற்கின்றோம்! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- yarlpaadi - 04-14-2006

வணக்கம், வாருங்கள்


- Subiththiran - 04-14-2006

வணக்கம், வாருங்கள் உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்.


- கீதா - 04-14-2006

வணக்கம் வாருங்கள் உங்களுக்கு இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


- kavithaa - 04-14-2006

வணக்கம் விதுவன் வருக வருக என வரவேற்கிறேன்!!!!
அத்துடன் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்


- sagevan - 04-14-2006

புத்தான்டு வாழ்த்துக்களுடன் சேர்த்து வரவேற்கிறோம்.


- Gopina - 04-14-2006

<b>வருக வருக</b>


- தாரணி - 04-14-2006

வணக்கம் விதுவன்!
வருக வருக உங்கள் வரவு நல்வரவாகட்டும்.


- vaikoo - 04-14-2006

வணக்கம் விதுவன் வாங்கோ நீங்க அப்பா செல்லமா அம்மா செல்லமா????


- sruthi - 04-14-2006

வணக்கம் விதுவன் வாருங்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


****************************************************
ஒன்றின் தோல்வி மற்றொன்றின் வெற்றி.


- Selvamuthu - 04-14-2006

விதுவனுக்கு வணக்கத்துடன் புதுவருட வாழ்த்துக்களும்
முது செல்வனிடமிருந்து.


- Puyal - 04-14-2006

வணக்கம் விதுவன் வாங்கோ


- RaMa - 04-15-2006

வணக்கம் வாருங்கள்
உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.


- Aravinthan - 04-15-2006

உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்


- தூயா - 04-15-2006

வணக்கம்.வாருங்கள் .<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- வியாசன் - 04-15-2006

வணக்கம் விதுவன்


- கந்தப்பு - 04-15-2006

வணக்கம் வாருங்கள்