Yarl Forum
சிறிய உதவி தேவை. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: வீடியோ தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=26)
+--- Thread: சிறிய உதவி தேவை. (/showthread.php?tid=2219)



சிறிய உதவி தேவை. - Paranee - 12-01-2005

வணக்கம்

எனக்கு சிறிய உதவி தேவை. வீடியோ தொழில் நுட்பத்தில் அவ்வளவாக அனுபவம் இல்லை. இருந்தும் கற்கும் முயற்சியில் உங்களிடம் ஒரு சிறிய உதவி கேட்கின்றேன்.

எனது சிறிய [size=18]title logo (SHUBO DIGITAL) கு ஒரு 2mnts 3d clips செய்து தரவேண்டும். யாராவது உதவினால் நன்றாக இருக்கும்

நட்புடன் பரணீதரன்


- Mathan - 12-01-2005

எனக்கும் ஒரு சிறிய உதவி தேவை. டிவிடி வீடியோக்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட பாடல் காட்சியை வெட்டி எடுக்க முயல்கின்றேன். இதுவரை அப்படி செய்ததில்லை. எப்படி செய்யலாம்? அப்படி குறிப்பிட்ட காட்சியை வெட்டி எடுக்க மென்பொருள் ஏதும் உண்டா? எங்காவது அதனை இலவசமாக எடுக்கலாமா?


- Paranee - 12-01-2005

வணக்கம் மதன்

அதற்கு DVD to AVI கொன்வேட்டர் இருக்கின்றது. நீங்கள் மாற்றிவிட்ட பிறகு வீடியோ ஸ்பிளிட்டர் பாவித்து வெட்டி எடுக்கலாம். அல்லது VCD Cutter பாவித்தும் செய்யலாம் என்று நினைக்கின்றேன்.

நான் Capture செய்துதான் வெட்டி எடுக்கின்றேன்


- Mathan - 12-01-2005

வணக்கம் பரணி,

DVD to AVI ஆக மாற்றும் போது தெளிவு குறையலாம் அல்லவா? அதனால் டிவிடி வடிவில் வைத்தே வெட்டி எடுக்க ஏதும் வழி உண்டா என்று பார்க்கின்றேன்.

உங்களிடம் DVD to AVI கொன்வேட்டர்,வீடியோ ஸ்பிளிட்டர் & VCD Cutter மென்பொருட்கள் உண்டா? மற்றய கள நண்பர்களிடம் இருக்கின்றதா?


- vasisutha - 12-01-2005

ஒரு நாள் பொறுங்கள் தருகிறேன்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
_____________________________


- Eelathirumagan - 12-02-2005

InterVideo WinDVD Creator will do the things what you expect. You can break the videos into several clips or you can merge them up.


- vasisutha - 12-03-2005

Mathan Wrote:உங்களிடம் DVD to AVI கொன்வேட்டர்,வீடியோ ஸ்பிளிட்டர் & VCD Cutter மென்பொருட்கள் உண்டா? மற்றய கள நண்பர்களிடம் இருக்கின்றதா?

மதன் இந்த இணைப்பில் உள்ளது.. தரவிறக்கிகொள்ளுங்கள்..

<b>AoA DVD Ripper 3.3.2 - Shareware</b>

http://www.full-soft.com/downloads/5011/download/


AoA DVD Ripper provides a fast, easy way to copy your
favorite DVD movies onto hard drive in high quality AVI,
DivX, VCD and SVCD formats.

http://www.full-soft.com/downloads/5011


- Nitharsan - 12-03-2005

அதோட எப்பிடி வீடீயோக்கு இடையில பெயர் வர்றது மாதிரி என்றும் சொல்லுங்க..


- வியாசன் - 12-03-2005

வணக்கம் பரணி என்னமாதிரியானது தேவையென்றால் செய்து தருகின்றேன் விபரங்களை தனிமடல் மூலம் தந்தால் விரைவில் தருகின்றேன். இன்றைக்கு விடுமுறை இசையும் சேர்க்க வேண்டுமா?


- Paranee - 12-04-2005

வணக்கம் மதன்

என்னிடம் அவை இருக்கின்றன. டிவீடி றிப்பர் இல்லைஃ வசி கூறிய இடத்தில் தரவிறக்கம் செய்யலாம்.


வணக்கம் வியாசன்
உங்களிற்கு தனிமடல் அனுப்பி உள்ளேன். நேற்று வர முடியவில்லை. மன்னிக்கவும்

நட்புடன் பரணீ


- Mathan - 12-04-2005

தகவல்களுக்கும் உதவிகளுக்கும் நன்றி.

மென்பொருள் கிடைத்தது நன்றி வசி.

VOB வடிவில் உள்ள பைலை AVI அல்லது வேறுவடிவத்திற்கு நேரடியாக மாற்ற மென்பொருள் யாரிடமாவது உண்டா?


- ragavaa - 12-05-2005

இந்த மென்பொருளின் (TMPEGEnc XPress) மூலம் mpg, avi, wmv, vob போன்றவற்றிலிருந்து avi, mpg, wmv, DVD, க்கு மாற்றலாம். மேலும் தேவையான பகுதியையும் தெரிவு செய்தும் மாற்றலாம்.

உடைப்பானுக்கு தனிமடல் போடவும்


- Mathan - 12-05-2005

நன்றி ராகவா.
இந்த மென்பொருள் உடைப்பானை தர முடியுமா?


- vasisutha - 12-05-2005

நன்றி ராகவா.. இப்படி ஒன்றைத்தான் நான்
தேடிக்கொண்டிருந்தேன்.


- Birundan - 12-08-2005

திருமண அட்டைகள், பிறந்தநாள் அட்டைகள் செய்யும் மென்பொருள், இருந்தால் யாரவது எனக்கு தந்து உதவினால் கோடிபுண்ணியம்.


- Vishnu - 12-08-2005

நன்றி ராகவா..... உடைப்பானுக்கு தனி மடல் போடுகிறேன்.