Yarl Forum
தமிழகராதி..! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22)
+--- Thread: தமிழகராதி..! (/showthread.php?tid=2210)



தமிழகராதி..! - tamilini - 12-03-2005

இது ஒரு தமிழகராதி. தமிழ்ச்சொற்கள் நிறைந்து இருக்கின்றன. நீங்களும் உங்களுக்கு தெரிந்த சொற்களை இணைக்கலாம். கணிமொழிகள், விஞ்ஞானம், தொழில்நுட்பம் இவ்வாறு பலபகுதிகளில் சொற்களை இணைக்கலாம். அத்தோடு அங்கு உள்ள பல சொற்களிற்கு உரிய தமிழ்ப்பதத்தை நீங்களும் பதியலாம். இதுபற்றி முதலில் களத்தில் இருக்கிறதா தெரியாது. எனக்கு கிடைத்ததை பகிர்ந்து கொண்டேன்.

http://www24.brinkster.com/umarthambi/Tami...amil_search.asp


- sinnappu - 12-05-2005

மெத்தப்பெரிய உபகாரம் பிள்ளை டமிழ்
நன்றி பிள்ளை
:wink: :wink: :wink: :wink:


- tamilini - 12-06-2005

எதுக்கு நன்றி சின்னப்பு... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.


- தூயவன் - 12-09-2005

tamilini Wrote:எதுக்கு நன்றி சின்னப்பு... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஒ.. அதுவா. அப்பு மப்பில பேசும்போது சில சொற்கள் தமிழிலே இருக்குதா என்ற சந்தேகம். அது சரி பாக்க உதவியதுக்கு தான் நன்றி எல்லாம். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- RaMa - 12-10-2005

தமிழினி மிகவும் பயனுள்ள தளம் இது. பல பேச்சு வழக்கு சொற்களை விட உண்மையான தமிழ் சொற்களை அறியக்கூடியதாய் இருக்கு
நன்றி இங்கு இனைத்தமைக்கு.


- Snegethy - 12-24-2005

தமிழினி இது நல்ல தளம்.அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.


- suddykgirl - 12-25-2005

நன்றி அக்கா இங்கு இணைத்தமைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Vasampu - 01-08-2006

இந்த இணைப்பில் ஆங்கிலத்திற்கு தமிழ் சிங்கள மொழி பெயர்ப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.

http://www.lanka.info/dictionary/EnglishTo...jsp?query=house


- Sukumaran - 01-08-2006

Vasampu Wrote:இந்த இணைப்பில் ஆங்கிலத்திற்கு தமிழ் சிங்கள மொழி பெயர்ப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.
http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp?query=house

வசம்புஅண்ணா.. யாழ்கருத்துக்கள தமிழ்.. தமிழ்அகராதி எங்கு கிடைக்குமென்று சொல்லுங்கள்.. நான் எழுதும் பலதும் பிழையோ என்ற சந்தேகம் அடிக்கடி உண்டாகின்றது.. அதை நிவர்த்திசெய்து எழுதலாம்..


- AJeevan - 01-09-2006

தகவலுக்கு நன்றி
தமிழினி வசம்பு