Yarl Forum
இந்துவின் பொய் பித்தலாட்டம் நிறைந்த ஊடக தர்மம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: பிறமொழி ஆக்கங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=50)
+--- Thread: இந்துவின் பொய் பித்தலாட்டம் நிறைந்த ஊடக தர்மம் (/showthread.php?tid=2186)



இந்துவின் பொய் பித்தலாட்டம் நிறைந்த ஊடக தர்மம் - kurukaalapoovan - 12-06-2005

இந்துவின் பொய் பித்தலாட்டம் நிறைந்த வரட்டுத்தனமான ஊடக தர்மம்.

யுத்தக் களமுனை நிரூபர் எனக் கூறிக்கொள்வோர் தலைநகரின் பாதுகாப்பில் இருந்து கொண்டு புனைக்கதை எழுதியதை ஒத்துக் கொள்கிறார்கள்.

இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையில் நடந்த யுத்தத்தை சிறப்பாக சோடிச்சு புனைக்கதை எழுவருடமாக (1995-2002) எழுதி கற்பனை வளத்தை நிரூபித்ததால் இலங்கை சார்ந்த விடையங்களின் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவராக இந்துவால் பதவி உயர்வு வழங்கப்பட்டவர்.

அந்தப்புனைக் கதைகளை எழுதிய அனுபவ அடிப்படையில் ஒரு புத்தகம் எழுதிய பொருமைக்குரியவர்...
http://www.sangam.org/taraki/articles/2005...in_the_Head.php