![]() |
|
இருபாலையில் கிளைமோர் தாக்குதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இருபாலையில் கிளைமோர் தாக்குதல் (/showthread.php?tid=2178) |
இருபாலையில் கிளைமோர் தாக்குதல் - sri - 12-06-2005 ¡ú þÕÀ¡¨Ä ¸ð¨¼ôÀ¢Ã¡Â¢ø ¸üÀ¸ Å¢¿¡Â¸¡; ¬ÄÂò¾¢üÌ «Õ¸¢ø þýÚ ¸¡¨Ä 10 Á½¢ÂÇÅ¢ø ‚Äí¸¡ þáÏÅò¾¢ý ¯Æç÷¾¢ Á£Ð §Áü¦¸¡ûÇôÀð¼ ¸¢¨Ç§Á¡÷ ¾¡ì̾Ģø ²Ø ‚Äí¸¡ À¨¼Â¢É÷ ¦¸¡øÄôÀðÎûǾ¡¸ «í¸¢ÕóÐ ¸¢¨¼ìÌõ ¦ºö¾¢¸û ¦¾Ã¢Å¢ì¸¢ýÈÉ. ¾¡ì̾Ģø º¢ì¸¢Â ¯Æç÷¾¢ à츢 Å£ºôÀðÎ ÓüÈ¡¸ ±Ã¢óÐûÇÐ. þ¾ý§À¡Ð ²Ø À¨¼Â¢É÷ ¦¸¡øÄôÀðÎûǾ¡¸ ¦¾Ã¢Å¢ì¸ôÀθ¢ÈÐ. þ§¾§Å¨Ç ÌÈ¢ò¾ À̾¢Â¢ø ¨ÅòÐ ºÁ §¿Ãò¾¢ø Áü¦È¡Õ þáÏÅ Å¡¸Éò¾¢ý Á£Ðõ ¸¢¨Ç§Á¡÷ ¾¡ì̾ø ¿¼¡ò¾ôÀðÎûÇ §À¡Ðõ, Á¢â¨ÆÂ¢ø «Ð ¾ôÀ¢ Å¢ð¼Ð. ¾¡ì̾ø þ¼õ¦ÀüȨ¾ò ¦¾¡¼÷óÐ þáÏÅò¾¢Éáø ¸ñãÊò¾ÉÁ¡É ÐôÀ¡ì¸¢ô À¢Ã§Â¡¸õ ¦¾¡¼÷óÐ ¿£ñ¼ §¿Ãò¾¢üÌ §Áü¦¸¡ûÇôÀðÎûÇÐ. þ¾É¡ø Áì¸û «ÄÈ¢ÂÊòÐ µÊ À¡Ð¸¡ôÒ §¾Êì ¦¸¡ñ¼§À¡Ðõ, þáÏÅò¾¢Éáø À¢Êì¸ôÀðÎ ¸ÎÁ¡Â¸ò ¾¡ì¸ôÀðÎûÇÉ÷. þáÏÅò¾¢Éâý ¦À¡ÐÁì¸û Á£¾¡É ¾¡ì̾ø¸û ¾ü§À¡ÐŨà ¦¾¡¼÷ó¾ ¦¸¡ñÊÕ츢ÈÐ. ¾¡ì̾ø ¿¨¼¦ÀüÈ À̾¢Â¢ø ¾ü§À¡Ð §À¡÷ ¿¢Úò¾ ¸ñ¸¡½¢ôÒì ÌØÅ¢É÷ ¿¢¨Ä¨Á¸¨Ç ¸ñ¸¡½¢òÐ ÅÕ¸¢ýÈÉ. ¾¡ì̾ø ¦¾¡¼÷À¡É ¦ºö¾¢¸¨Çî §º¸Ã¢ì¸î ¦ºýÈ °¼¸Å¢ÂÄ¡Ç÷¸û Á£Ð þáÏÅ ÅýӨȸû ²Å¢ Å¢¼ôÀð¼Ð¼ý, ÌÈ¢ò¾ À̾¢ìÌû ±ó¾ °¼¸Å¢ÂÄ¡ÇÕõ «ÛÁ¾¢ì¸ôÀ¼Å¢ø¨Ä. þ§¾§Å¨Ç ¾¡ì̾ø ¿¨¼¦ÀüÈ þ¼ò¾¢üÌ ¦ÅÌ ¦¾¡¨ÄÅ¢ø ¯ûÇ §¸¡ôÀ¡ö ºó¾¢Â¢ø ¨ÅòÐõ ¦À¡Ð Áì¸û ¾¡ì¸ôÀð¼Ð¼ý Ž¢¸ ¿¢¨ÄÂí¸û «¨Éò¨¾Ôõ ¾ÁÐ «Ã¡ƒ¸õ ãÄõ þáÏÅò¾¢É÷ ãÊÔûÇÉ÷. சங்கதி - sri - 12-06-2005 கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரம் லெப்டினன்ட் டி.வி.. முதுகலக, கோப்ரல் பி.கே. சமரசிங்க, கே.ஏ.சுமித் குமார, அத்தநாயக்க, கே.ஜி.தயாவன்ச, விஜயதுங்க, உதயசிறி ஆகியோர் கொல்லப்பட்ட இராணுவத்தினர் என தெரியவந்துள்ளது. - Vaanampaadi - 12-06-2005 இன்றைய சம்பவத்தில் காரில் பயணித்த 3 சுவிஸ் நாட்டவர்களும் காயம் அடிந்துள்ளதாக BBC இனையதளம் தெரிவிக்கின்றது..... http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/4502020.stm - Mathan - 12-06-2005 இருப்பாலையில் நடந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடந்ததாகவும் பொதுமக்கள் பலமாக தாக்கப்பட்டதாகும் யாழ் நகரில் இருந்து செய்தி கிடைத்தது. - thiru - 12-06-2005 இருபாலைத்தாக்குதலுக்குப் பழிவாங்கலாக அச்சுவேலியிலிருந்து துவிச்சக்கரவண்டியில் வீடுதிரும்பிக்கொண்டிருந்த -வயோதிபரான -எனது தந்தையாரும் தாக்கப்பட்டிருக்கிறார். தாக்கியவர்கள் நன்கு சரளமாகத் தமிழ் பேசியதாகவும் தாக்குதல் அச்சுவேலி மகாவித்தியாலயத்திற்கும் அச்சுவேலி வைத்தியசாலைக்கும் இடையில் வைத்து நடாத்தப்பட்டதாகவும் வயது வேறுபாடின்றி வீதியால் சென்ற அனைவரும் இந்தக் குழுவினால் தாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அவர் தற்போது வைத்தியசிகிச்சைக்குட்படுத்தபட்டு வீடுதிரும்பியுள்ளார். அதுதவிர யாழ்ப்பாணத்தில் பரவலாக குண்டாந்தடிகளுடன் அலையும் சிறிலங்காப் படைவீரர்கள் மாலையில் திறக்க முற்பட்ட ஒரு சில கடைகளையும் இழுத்து மூடச்செய்ததுடன் போக்குவரத்துகளையும் முடக்கியுள்ளதாகத் தெரியவருகிறது. <b>திரு</b> |