Yarl Forum
அறிமுகம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: அறிமுகம் (/showthread.php?tid=2158)

Pages: 1 2


அறிமுகம் - நர்மதா - 12-07-2005

வணக்ககம் அன்பு நண்பர்களோ
நான் நர்மதா எனது சொந்த இடம் தமிழழிழம் தற்சமயம் லண்டணில் இருக்கிறேன்


- sri - 12-07-2005

வணக்கம் வாருங்கள்,
உங்கள் கருத்துக்களையும் தாருங்கள்


- Vasampu - 12-07-2005

வாருங்கள் நர்மதா. உங்கள் வரவு நல்வரவாகட்டும். அதென்ன 34?? வயசா அல்லது பிறந்த ஆண்டா??


- MUGATHTHAR - 12-07-2005

வணக்கம் நர்மதா வாங்கோ
தம்பி வசம்பு "34" கடவுளே எண்டு பிறந்த ஆண்டா இருக்கவேணும் அப்பதான் நம்மடை பச் பேட்டாக இருக்கமுடியும்.....


- shanmuhi - 12-07-2005

வணக்கம் வாருங்கள் நர்மதா.
எப்படி நலமா...? ? ?


- shanmuhi - 12-07-2005

Vasampu Wrote:வாருங்கள் நர்மதா. உங்கள் வரவு நல்வரவாகட்டும். அதென்ன 34?? வயசா அல்லது பிறந்த ஆண்டா??

நர்மதா என்று பெயரில் வேறு பதிவுக்ள இருந்திருக்கலாம் அதற்காக பக்கத்தில் 34 என்று இணைததிருக்கலாம் இல்லையா ? ? ?


- sri - 12-07-2005

MUGATHTHAR Wrote:வணக்கம் நர்மதா வாங்கோ
தம்பி வசம்பு "34" கடவுளே எண்டு பிறந்த ஆண்டா இருக்கவேணும் அப்பதான் நம்மடை பச் பேட்டாக இருக்கமுடியும்.....

முகத்தார் என்ன அளவு கோல் அடையாளம், :evil: :evil: :evil:


- sabi - 12-07-2005

வணக்கம் நர்மதா
உங்கள் வரவு நல்வரவாகட்டும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- RaMa - 12-07-2005

வணக்கம் நர்மதா...
உங்கள் வரவு நல்வரவாகட்டும்


நர்மதா 34 - நர்மதா - 12-07-2005

வணக்கம் (நர்மதா) 34 என்பது எனது வயதல்ல என்னுடைய பெயரில் கணக்கு இல்லை அதனால் தான்


- sinnappu - 12-07-2005

வா பிள்ளை வா
உங்கட வரவு நல் வரவாகட்டும்
:wink: :wink: :wink: :wink:


- yarlpaadi - 12-07-2005

வணக்கம் நர்மதா வாருங்கள். உங்களை வரவேற்கிறோம்.


- தூயவன் - 12-08-2005

வணக்கம் நர்மதா. உங்கள் வரவு நல்வரவாகட்டும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ஈழமகன் - 12-09-2005

வணக்கம் நர்மதா.........
......................................................


- கீதா - 12-09-2005

வணக்கம் நர்மதா வாங்கோ உங்கள் வருகை நல்வரவாகட்டும்


- KULAKADDAN - 12-09-2005

வணக்கம் நர்மதா உங்கள் ஆக்கங்களையும் இணைத்து களத்துக்கு வலுவூட்டுங்கள்.


- அனிதா - 12-10-2005

வணக்கம் நர்மதா34 வாங்க ...
உங்கள் வரவு நல்வரவாகட்டும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- suddykgirl - 12-10-2005

வாருங்கள் நண்பி தங்களுடைய ஆக்கங்களை எடுத்து வையுங்கள் நாங்கள் அதை படிப்பதற்க்கு ஆவலாக இருக்கின்றோம்


- Mathan - 12-10-2005

வணக்கம்
யாழ் களம் உங்களை வரவேற்கின்றது


- அருவி - 12-11-2005

வணக்கம் நர்மதா
யாழ்களம் உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறது.