![]() |
|
தமிழ்ப்புத்தாண்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தமிழ்ப்புத்தாண்டு (/showthread.php?tid=215) |
தமிழ்ப்புத்தாண்டு - Thulasi_ca - 04-14-2006 <img src='http://img.123greetings.com/eventsnew/eapr_tamilnewyear/7562-001-10-1052.gif' border='0' alt='user posted image'> <b>புத்தொளி வீசும் தமிழ்ப்புத்தாண்டு சித்திரை மாதத் தமிழ்ப்புத்தாண்டு சிந்தைக்கு இனிய தமிழ்ப்புத்தாண்டு பழையன மறந்து மன்னித்து மகிழ ஒரு தமிழ்ப்புத்தாண்டு இனிய இப்புத்தாண்டில் புதிய நற்கனவுகளுடன் புதிய நற்கொள்கையுடன் பிறக்கும் இத்தமிழ் ஆண்டாவது இனிய தமிழ் உள்ளங்களுக்கும் எமது தேச உறவுகளுக்கும் நற் செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ........ இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவிக்கிறேன். </b> - RaMa - 04-15-2006 உங்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் துளசி. - Thulasi_ca - 04-26-2006 <b>நன்றி உங்கள் விமர்சனத்திற்கு.</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|