![]() |
|
சிறீலங்காவின் மாற்று வழியிலான யுத்தம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: பிறமொழி ஆக்கங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=50) +--- Thread: சிறீலங்காவின் மாற்று வழியிலான யுத்தம் (/showthread.php?tid=2132) |
சிறீலங்காவின் மாற்று வழியிலான யுத்தம் - kurukaalapoovan - 12-08-2005 கிழக்கு மாத்திரம் இல்லை வடக்கிற்கும் நிழல் யுத்தத்தை விஸ்த்தரிக்கும் நோக்கில் யாழ்பாணத்தில் ஒட்டுப்படைகள் களமிறக்கப்பட்டுள்ளனர். தென்னிலங்கையின் பள்ளிக்கூடகாலத்து விளையாட்டுத்தனமான சீண்டலும் பின்னர் எதுவும் தெரியாத அப்பாவி என்ற சிறுபிள்ளைத்தனமான நடிப்பையும் சர்வதேசம் அதிககாலம் பக்கச்சார்பாக பொறுத்துக் கொண்டிருக்கிறது. அர்த்தமுள்ள சமாதானப் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்குரிய நம்பிக்கையை கட்டியெழுப்ப முதற்கண் சமாதானத்திற்கான இணைத்தலமை நாடுகள் இலங்கை இராணுவத்தின் நிழல் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வரம்படி அளுத்தம் கொடுக்க வேண்டும். http://www.sangam.org/taraki/articles/2005...use_1.8_Key.php Re: சிறீலங்காவின் மாற்று வழியிலான யுத்தம் - தூயவன் - 12-09-2005 எண்டைக்குமே தலைவன் எதிரிகளை விட துரோகிகளையே அதிகம் கணக்கில் எடுப்பவன். அதனால் இது குறித்து அவதானமாக இருப்பார். |