Yarl Forum
நியூயார்க் விமானத்தில் 'மப்பு' பார்ட்டி ரகளை.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: நியூயார்க் விமானத்தில் 'மப்பு' பார்ட்டி ரகளை.. (/showthread.php?tid=2127)



நியூயார்க் விமானத்தில் 'மப்பு' பார்ட்டி ரகளை.. - Danklas - 12-09-2005

சென்னையில் இருந்து நியூயார்க் செல்ல இருந்த விமானத்தில் குடித்துவிட்டு ரகளை செய்த பயணியை அதிகாரிகள் இறக்கி விட்டனர்.

பாண்டிச்சேரியைச் சேர்ந்த அங்கப்பன் என்பவர் நியூயார்க் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். 65 வயதாகும் அவர் குடித்து விட்டு முழு மப்பில் தான் விமான நலையத்திற்கு வந்திருந்தார்.

நியூயார்க் விமானத்தில் ஏறிய அவர் தனது இருக்கையில் அமர்ந்தார். விமானம் கிளம்பும் முன்பு, அனைவரும் தங்களது பெல்ட்டை அணியுமாறு அறிவிக்கப்பட்டது. ஆனால் அதைக் கண்டு கொள்ளாத அங்கப்பன், தனது இடுப்பில் வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்.

சரக்கு உள்ளே போனதும், குடிபோதையில் சக பயணிகளிடம் ரகளை செய்ய ஆரம்பித்தார். இதையடுத்து விமான நிலைய மேலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு விமானி தகவல் கொடுத்தார்.அவர்கள் விரைந்து சென்று அங்கப்பனை விமானத்திலிருந்து கீழே இறக்கினர். அதன் பின்னர் விமானம் நியூயார்க் புறப்பட்டுச் சென்றது.

குடிபோதையால் ரகளை செய்து இறக்கி விடப்பட்ட அங்கப்பன் விமான நிலையத்திலேயே நீண்ட நேரம் அமர்ந்து தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தார்.

குடிப்பது எனது பிறப்புரிமை, அது குற்றமா, யார் தடுத்தாலும் நான் குடிப்பேன் என்று புலம்பிக் கொண்டிருந்த அவரை பாதுகாவலர்கள் அங்கிருந்து கிளம்பிப் போகச் செய்தனர். அங்கப்பன் செய்த அலம்பலால் நியூயார்க் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

ThatsTamil.com....(சுண்டலுக்காக டன்) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஓய்ய் சின்னா, பார்த்து பழகுமோய்ய்,, ஒரு நாளைக்கு இப்படித்தான் ஒரு செய்தி வரும்,, ஆனால் கொஞ்சம் வித்தியாசமா வரும்,, சூரிச் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் ரகளை செய்த ம***பு பார்ட்டியை விமானத்திலிருந்து பைலட் கீழே தள்ளிவிட்டார் எண்டு,,, :evil: :evil: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 12-15-2005

சின்னப்புவை மட்டுமா? இன்னும் 2 பேர் இருக்கினம்
இங்க... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Nitharsan - 12-16-2005

அட அட என்னது யாழ் மட்டும் தான் இந்த மப்பு பாட்டியளால கஸ்டப்படுது என்று நினைத்தேன். இப்ப தான் தெரியுது ஜேர்மன் காவல்துறையிலிருந்து அமெரிக்க விமானம் வரை பிரச்சினை கொடுக்குதுகளோ!... (பாவம் மனிதகுலம்...)


- தூயவன் - 12-16-2005

சின்னப்பு
உண்மையில எல்லோரும் மகா குடிகாரன் பட்டம் கட்டிவிட்டார்களே என்று நினைக்கும் போது கவலையாக இருக்கின்றது. Cry Cry Cry Cry


- sinnappu - 12-16-2005

தூயவன் Wrote:சின்னப்பு
உண்மையில எல்லோரும் மகா குடிகாரன் பட்டம் கட்டிவிட்டார்களே என்று நினைக்கும் போது கவலையாக இருக்கின்றது. Cry Cry Cry Cry

அடேடடடடடடடடட என்னடாப்பா நடக்கிது இங்கை பாருங்கோ ஆடு நனையிது எண்டு
இந்த உலகத்தில யாரை நம்பினாலும் கீழ உள்ள 3 பேரையும் நம்ப மாட்டன்
:evil: :evil: :evil:

1.டக் :twisted: :twisted:
2.கிராபிக்கிங் :evil: :evil:
3.டூயவன் :evil: :evil:

<img src='http://img371.imageshack.us/img371/6853/teasin148fx.gif' border='0' alt='user posted image'>


- தூயவன் - 12-16-2005

நல்லதுக்கு காலம் இல்லை எண்டு சும்மாவா சொன்னாங்கள். சின்னப்பு என்னை வெறுத்தாலும் உன்ர குந்தியனை இப்படி சொல்லிட்டியே! அவனின் மனசு எப்படி நோகும். Cry Cry Cry


- vasisutha - 12-17-2005

தாத்தா என்னைப்பார்த்தா இப்படி ஒரு சொல்
சொல்லிவிட்டீர்கள்.. :?: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry


- தூயா - 12-17-2005

உங்கள பார்த்த்டு எப்படி சொல்ல முடியும் வசிண்ணா <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> சி*5 தன்ட கணணியை பார்த்து தான் சொல்லி (எழுதி) இருப்பார் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


- தூயவன் - 12-17-2005

<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->தாத்தா என்னைப்பார்த்தா இப்படி ஒரு சொல்
சொல்லிவிட்டீர்கள்.. :?:  Sad  Cry<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஒரு சொல் என்பதால் வசி ரெம்ப கவலைப்படுகி;னறார். அடுத்த முறை பல சொற்கள் போட்டு திட்டவும். ஓகே வசி??


- Mathan - 12-17-2005

வழக்கமாக இப்படி விமானங்களில் பிரச்சனை பண்ணினால் தண்டை விதிப்பார்கள் இந்தமுறை பாவம் என்று விட்டுட்டங்க போல இருக்கு.


Re: நியூயார்க் விமானத்தில் 'மப்பு' பார்ட்டி ரகளை.. - தூயவன் - 12-17-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->

குடிப்பது எனது பிறப்புரிமை, அது குற்றமா, யார் தடுத்தாலும் நான் குடிப்பேன் என்று புலம்பிக் கொண்டிருந்த அவரை பாதுகாவலர்கள் அங்கிருந்து கிளம்பிப் போகச் செய்தனர். அங்கப்பன் செய்த அலம்பலால் நியூயார்க் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நல்ல உரிமைப் போராட்டம். சப்போட் பண்ண யாருமே இல்லையாப்பா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->