![]() |
|
ஒரு வாழ்வாதார போராட்டம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: ஒரு வாழ்வாதார போராட்டம் (/showthread.php?tid=2100) |
ஒரு வாழ்வாதார போராட்டம் - தூயவன் - 12-11-2005 ஈழவிடுதலைப் போராட்டம் என்பது ஒரு இனம் வாழவேண்டும் என்ற நப்பாசையில் தான் போராடுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளதவர்களுக்கு நடந்த சம்பவங்களை புரட்டிக்காட்டுவது கடமை. 83ல் இருந்து தான் போராட்டம் ஆரம்பமானது என்று பலர் நினைக்கின்றார்கள். ஆனால் அது காலம் காலமாக தொடர்ந்து வந்தாதால் தான் ஒரு இனம் பீறிட்டு எழுந்தது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். தமிழர் படுகொலைகளை அடையாளப்படுத்தும் தளம் இது. இதை விட வேறு தளங்கள் இருப்பின் இணைத்து கொள்ளுக http://www.tamilmaravan.com/SriLanka/Srilanka-main.htm |