![]() |
|
லண்டனில் குண்டு வெடிப்பு... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: லண்டனில் குண்டு வெடிப்பு... (/showthread.php?tid=2094) |
லண்டனில் குண்டு வெடிப்பு... - shanmuhi - 12-11-2005 லண்டனில் குண்டு வெடிப்பு... லண்டனில் இன்று அதிகாலை வேளையில் இரண்டு குண்டு வெடிப்பு சம்பங்கள் இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. - அருவி - 12-11-2005 அடடா மீண்டும் குண்டுவெடிப்பா!!!!!!!!!!!!!! லண்டன் இலங்கையைவிட ரொம்ப மோசமாப்போச்சு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- அருவி - 12-11-2005 அது எண்ணைக்குதங்கள் வெடித்ததாகத்தானே பிபிஸி மற்றும் ஸ்கை இல இருக்கு.... - shanmuhi - 12-11-2005 Lutten என்ற இடத்தில் எண்ணைக்குதங்கள் வெடித்ததாக அறிகிறேன். - அருவி - 12-11-2005 வெடிவிபத்தின் வீடியோகாட்சி - நன்றி SKY - Mathan - 12-11-2005 <b>Hertfordshire</b> பகுதியில் உள்ள <b>Buncefield</b> எண்ணை சேமிப்பு நிலையத்திலேயே வெடிப்பு நிகழ்ந்தது. Total மற்றும் Texaco நிறுவனங்களால் நிர்வகிப்படும் இந்த நிலையத்தில் பெற்றோல், மண்ணெண்ணை மற்றும் எண்ணை வகைகள் சேமிக்கப்பட்டு லூட்டன்(Luton) விமான நிலையத்திற்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த வெடிப்பினை தொடர்ந்து எண்ணை சேமிப்பு நிலையத்திற்கு அருகே செல்லும் M1 தேசிய நெடும்சாலை junction 6a இலிருந்து 12 வரை மூடப்பட்டுள்ளது. BBC செய்தியில் இருந்து - Mathan - 12-11-2005 வெடிப்பு காட்சிகள் <img src='http://newsimg.bbc.co.uk/media/images/41109000/jpg/_41109342_okflames.jpg' border='0' alt='user posted image'> <img src='http://newsimg.bbc.co.uk/media/images/41109000/jpg/_41109344_okhouse.jpg' border='0' alt='user posted image'> <img src='http://newsimg.bbc.co.uk/media/images/41109000/jpg/_41109338_okview.jpg' border='0' alt='user posted image'> <img src='http://newsimg.bbc.co.uk/media/images/41109000/jpg/_41109340_okdistance.jpg' border='0' alt='user posted image'> படங்கள் நன்றி பிபிசி - Mathan - 12-11-2005 வெடிப்பு நிகழ்ந்த வட்டாரத்தில் இருந்த யாழ் கள உறுப்பினர் ஒருவர் நலமாக இருக்கின்றார், அது தவிர வேறு எந்த கள உறுப்பினரும் அந்த பகுதியில் இருப்பதாக தெரியவில்லை. - Selvamuthu - 12-11-2005 இதனை ஒரு விபத்து என்றுதான் பொலிசார் கூறுகின்றனர். இந்த விபத்தில் ஓர் ஆகாய விமானமும் ஈடுபட்டதாகக் கூறுவதில் உண்மை இல்லை என்றும், பொதுமக்கள் இந்த விபத்தைப்பற்றி அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவிக்கிறார்கள். இறந்தவர்கள் பற்றிய விபரங்கள் இதுவரை தெரியாது என்றும் கூறுகின்றார்கள். இப்போதும் பெரும் தீச்சுவாலைகளையும், கரும்புகைகளையுமே காணக்கூடியதாக இருக்கின்றது. இலண்டன் நேரம் காலை 10.00 மணிக்கு பொலிசார் தமது அறிக்கை ஒன்றை வெளியிட இருப்பதாகக் கூறுகின்றார்கள். - vasisutha - 12-12-2005 நாங்கள் இருப்பது அந்த இடத்தில் இருந்து தொலைவு என்பதால் எதுவித பிரச்சினைகளும் இல்லை.. வெடித்த சத்தம் மட்டும் கேட்டது.. ஜன்னல்கள் எல்லாம் ஒருதடவை ஆடியது.. அவ்வளவுதான்.. - Mathan - 12-12-2005 அந்த பகுதியில் இருக்கும் இன்னொருவரும் நலமாக இருக்கின்றார். அதனால் யாழ் கள உறுப்பினர்கள் இருவர் என்று நான் எழுதியிருக்க வேண்டும். <img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/in_pictures_buncefield_fuel_depot_blast/img/1.jpg' border='0' alt='user posted image'> இது வெடிப்பு நிகழ்ந்து சில மணி நேரம் கழித்து எடுக்கப்பட்ட செய்மதி புகைப்படம். இதில் வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு தெற்கு பக்கமாக புகை மண்டலம் காணப்படுகின்றது. <img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/in_pictures_buncefield_fuel_depot_blast/img/3.jpg' border='0' alt='user posted image'> படங்கள் நன்றி - பிபிசி இணையம் |