![]() |
|
சொல்லு பெண்ணே..? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சொல்லு பெண்ணே..? (/showthread.php?tid=2058) |
சொல்லு பெண்ணே..? - jcdinesh - 12-13-2005 அன்பே.... உன்னுடன் கதைத்தேன் முதல் முதலாக.... என் மனதில் உள்ளதை உன்னிடம் கூறினேன்..... நீயும் பதிலளித்தாய் எனக்கு சாதகமாக அல்ல...பாதகமாக.. பெண்ணே.... உன்னை நான் விரும்புவதால் தானா என்னை கண்டு கொள்ளாமல் உன் பின்னாலே அலைய வைக்கின்றாய்..... அடியே......ஏன் அத்தான் மச்சானை சொல்லி உன்னையே நினைத்து உருகும் இந்த உயிர் உள்ள ஜீவனை வெறுக்கின்றாய்.....சொல்லு? நீ என்னை வெறுத்தபோதும் உன் மேல் உள்ள காதல் இன்னோர் படி உயர்ந்துள்ளது.....வாழ்ந்தால் உன்நோடு என்ற நம்பிக்கைதோன்றுகிறது... என் நம்பிக்கை எவ்வளவத்துக்கு சாத்தியமாகும் சொல்லு பெண்ணே..? Re: சொல்லு பெண்ணே..? - suddykgirl - 12-18-2005 jcdinesh Wrote:அன்பே.... ஆகா கவி அருமை ஆனால் இதை உங்கள் ஆளிடம் தான் கேட்கனும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: - கீதா - 12-19-2005 நல்லாயிருக்கு அண்ணா அனுபவம் போல தெரிகின்றது இருந்தாலும் தொடர்ந்து எழுதுங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- jcdinesh - 12-20-2005 ஆமா கீதா அனுபவம் தான் ..... அதெப்படி உங்களுக்குத் தெரியும் என்ன நீங்க யோசியக் காரியா? இருந்தாலும் நல்லாருக்கு என்றதுக்கு எனது நன்றிகள் - jcdinesh - 12-20-2005 ஆமா சுட்டி என் ஆளிடம் கேட்டேன் .... அவள் என்ன சொன்னாள் தெரியுமா நீங்க சுட்டியிடம் கேளுங்கள் என்று... அப்ப நீங்க சொல்லுங்களேன்..... |