Yarl Forum
எது சிறந்தது......? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: எது சிறந்தது......? (/showthread.php?tid=2046)



எது சிறந்தது......? - jcdinesh - 12-13-2005

எது சிறந்தது......?

உன்னை விடவா சிறந்தது... அருவி...
உன் எழிலான விழி வீச்சில்..... அந்த
அருவியின் அழகு எம்மாத்திரம்........

உன்னை விடவா சிறந்தது காற்று
அலையென அடித்து ஓயும்.....என்
நெஞ்சின்...சுவாசமே நீயல்லவா....?

உன்னை விடவா சிறந்தது தண்ணீர்....
என் சுகங்களின் தாகம் தீர்த்து........நான்
பருகிடும் அமுதே நீயல்லவா.....?

உன்னை விடவும் சிறந்ததா காதல்....
காதலின் அழகும் காதலின் அர்த்தமும்...
காதலின் மொத்த உருவமும் நீ மட்டும் தானே....


- கீதா - 12-13-2005

கவிதை வரிகள் நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதுங்கள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- jcdinesh - 12-13-2005

நன்றி நன்பி கீதா...ஆம் தொடர்ந்து எழுதுவேன்...


Re: எது சிறந்தது......? - suddykgirl - 12-15-2005

jcdinesh Wrote:எது சிறந்தது......?

உன்னை விடவா சிறந்தது... அருவி...
உன் எழிலான விழி வீச்சில்..... அந்த
அருவியின் அழகு எம்மாத்திரம்........

உன்னை விடவா சிறந்தது காற்று
அலையென அடித்து ஓயும்.....என்
நெஞ்சின்...சுவாசமே நீயல்லவா....?

உன்னை விடவா சிறந்தது தண்ணீர்....
என் சுகங்களின் தாகம் தீர்த்து........நான்
பருகிடும் அமுதே நீயல்லவா.....?

உன்னை விடவும் சிறந்ததா காதல்....
காதலின் அழகும் காதலின் அர்த்தமும்...
காதலின் மொத்த உருவமும் நீ மட்டும் தானே....

நன்றாக உள்ளது உங்கள் கவிகள் அனைத்தும் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். நீங்கள் உங்கள் கவிகளை ஒரு வுளக்கில் போடலாமே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->


- jcdinesh - 12-15-2005

நன்றி சுட்டி உங்கள் வாழ்த்துக்களுக்கு....நீங்கள் சொன்ன மாதிரி முயற்சிக்கின்றேன்......

உன்னை விடவும் சிறந்ததா காதல்....
காதலின் அழகும் காதலின் அர்த்தமும்...
காதலின் மொத்த உருவமும் நீ மட்டும் தானே....


- RaMa - 12-16-2005

ஆகா காதலியின் அழகில் மெய்மறந்து விட்டீர்கள் போல அதற்காக சும்மா இருக்கின்ற அருவியை வம்புக்கு இழுக்கணுமா?

கவிதை நன்றி.. வாழ்த்துக்கள்


- kavithan - 12-17-2005

<!--QuoteBegin-RaMa+-->QUOTE(RaMa)<!--QuoteEBegin-->ஆகா காதலியின் அழகில் மெய்மறந்து விட்டீர்கள் போல அதற்காக சும்மா இருக்கின்ற அருவியை வம்புக்கு இழுக்கணுமா?

கவிதை நன்றி.. வாழ்த்துக்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன ரமாக்கா லொள்ளு.. அருவியையும் டினேசையும் கொழுவிவைக்கிறீர்கள் போல..ம்ம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


வாழ்த்துக்கள் டினேஸ் கவிதை நன்றாக இருக்கு . தொடர்ச்சியாக எழுதுங்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- RaMa - 12-17-2005

<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-RaMa+--><div class='quotetop'>QUOTE(RaMa)<!--QuoteEBegin-->ஆகா காதலியின் அழகில் மெய்மறந்து விட்டீர்கள் போல அதற்காக சும்மா இருக்கின்ற அருவியை வம்புக்கு இழுக்கணுமா?

கவிதை நன்றி.. வாழ்த்துக்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன ரமாக்கா லொள்ளு.. அருவியையும் டினேசையும் கொழுவிவைக்கிறீர்கள் போல..ம்ம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


வாழ்த்துக்கள் டினேஸ் கவிதை நன்றாக இருக்கு . தொடர்ச்சியாக எழுதுங்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

உந்த லொள்ளு தானே வேண்டாம் என்கிறாது. நான் அருவியையும் டினோசையும் மாட்டிவிடுகிறேன் என்று போட்டு என்னையும் அவர்கள் இருவரையும் மாட்டி விடுகிறீர்களோ.. தகுமா???? :twisted:


- அருவி - 12-17-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
உன்னை விடவா சிறந்தது... அருவி...  
உன் எழிலான விழி வீச்சில்..... அந்த  
அருவியின் அழகு எம்மாத்திரம்........
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இப்ப இப்படித்தெரிகிற அருவி பின் உங்களின் கண்ணீராய் தென்படாதிருக்க வாழ்த்துகிறேன்.:wink:


- அருவி - 12-17-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->என்ன ரமாக்கா லொள்ளு.. அருவியையும் டினேசையும் கொழுவிவைக்கிறீர்கள் போல..ம்ம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--QuoteEnd--><!--QuoteEEnd-->




<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->உந்த லொள்ளு தானே வேண்டாம் என்கிறாது. நான் அருவியையும் டினோசையும் மாட்டிவிடுகிறேன் என்று போட்டு என்னையும் அவர்கள் இருவரையும் மாட்டி விடுகிறீர்களோ.. தகுமா????  :twisted: <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன கவிதன் எப்படி அருவியைக் கொழுவி வைக்கமுடியும், அருவி ஒரு நீரோட்டம் அத கொழுவிவைக்கமுடியாதே :wink: :roll:

ஏன் பெயர் அருவி என்று இருக்கிறதால மற்றவர்கள் அருவி(நீர்நிலை) பற்றி பேசக்கூடாதா என்ன? :evil: :twisted:


- jcdinesh - 12-17-2005

நன்பர்களே... நான் கவிதான் எழுதினேன் ஆனால் நீங்கள் பலபிரச்சனைகளை உருவாக்குவீர்கள் போல..... கடலுக்கு எப்படி அணை கட்ட முடியாதோ அந்த மாதிரித்தான் கவியும் யாரும் கட்டுப்பாடு போட முடியாது....

தன்னிச்சயாக யாரையாவது பாதித்திருந்தால் மன்னிக்கவும்....


..........என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்.............

டினேஸ்....


- அருவி - 12-17-2005

<!--QuoteBegin-jcdinesh+-->QUOTE(jcdinesh)<!--QuoteEBegin-->நன்பர்களே... நான் கவிதான் எழுதினேன் ஆனால் நீங்கள் பலபிரச்சனைகளை உருவாக்குவீர்கள் போல..... கடலுக்கு எப்படி அணை கட்ட முடியாதோ அந்த மாதிரித்தான் கவியும் யாரும் கட்டுப்பாடு போட முடியாது....

தன்னிச்சயாக யாரையாவது பாதித்திருந்தால் மன்னிக்கவும்....


..........என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்.............

டினேஸ்....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஏம்பா இப்படி சலிச்சிக்கிறீங்க கேட்கவேண்டிய நானே சும்மா இருக்கிறன் இதுக்குப்போயி, <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

உங்கட கற்பனைக்கு வேலிபோட நான் யாருப்பா???
அதவிட களத்தில ஒருதலைப்பு இருக்கு போய் பாருங்க யாராவது தங்களின் பெயர் ஏதாவது ஆக்கங்களில் இடம்பெறக்கூடாது என்றால் அதில் 'தங்கள் பெயரைப் பாவிக்க வேண்டாம் என்று பதிந்திருப்பார்கள்', இதுவரை நான் அதில் அவ்வாறு பதிந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அட இதுக்கெல்லாம் போய் மன்னிப்பு அது இது எண்ணுகிட்டு. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- jcdinesh - 12-17-2005

உங்கள் நல் மனதுக்கு நன்றி அருவி அவர்களே...


- RaMa - 12-17-2005

jcdinesh Wrote:நன்பர்களே... நான் கவிதான் எழுதினேன் ஆனால் நீங்கள் பலபிரச்சனைகளை உருவாக்குவீர்கள் போல..... கடலுக்கு எப்படி அணை கட்ட முடியாதோ அந்த மாதிரித்தான் கவியும் யாரும் கட்டுப்பாடு போட முடியாது....

தன்னிச்சயாக யாரையாவது பாதித்திருந்தால் மன்னிக்கவும்....


..........என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்.............

டினேஸ்....

டினேஸ் நாமும் பகிடிக்குத்தான் அப்படி எழுதினோம். கவலைப்படமால் வேறு கவிதைகளையும் தாருங்கள்...


- jcdinesh - 12-17-2005

நன்றி நன்பி .............
கண்டிப்பாக பல கவிகள் கொடுப்பேன்