![]() |
|
தமிழ் தொpயாத பாடகர்கள் வேண்டாம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: தமிழ் தொpயாத பாடகர்கள் வேண்டாம் (/showthread.php?tid=2033) |
தமிழ் தொpயாத பாடகர்கள் வேண்டாம் - SUNDHAL - 12-15-2005 தமிழ் தொpயாத பாடகர்கள் வேண்டாம் இமான் பேட்டி தமிழ் உச்சாpக்கத் தொpயாத பாடகர், பாடகியை பயன்படுத்தமாட்டேன் என்று இசை அமைப்பாளர் இமான் கூறினார். தமிழன், கிhp, ஆணை உள்படபல படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் இமான். அவர் கூறியது„ ஆணை, சின்னா, தகதி மிதா, அன்பேவா, ஏ.பி.சி.டி., 6.2 என இந்த ஆண்டு 6 படங்கள் எனது இசையில் திரைக்கு வந்துள்ளன. விரைவில் குஸ்தி படம் வருகிறது. பொங்கல் தினத்தில் மதராஸி, திருவிளையாடல் ஆரம்பம், கோவை பிரதர்ஸ் படங்கள் வருகின்றன. ரசிகர்கள் மெலோடி, குத்தாட்டம் என இரண்டு வகைப் பாடல் களையும் ரசிக்கிறhர்கள். தியேட்டாpல் வரவேற்பு பெறு வது குத்து பாடல்கள்தான். எனது படங்களில் மெலோடி பாடல்கள் இடம் பெறும்படி பார்த்துக்கொள்கிறேன். …கிஸ் கிஸ்கி கிஸ்மத்† என்ற இந்தி படத்துக்காக ஒரு பாடல் பாடினேன். அதில் ஒரு வார்த்தை உச்சாpப்பு சாpயாக இல்லாததால் பொpய எதிர்ப்பு வந்தது. பிரபல பாடகி ஆஷh போன்ஸ்லே போன் செய்து அந்த வார்த்தையை சாpயாக பாடும்படி கூறினார். தங்கள் மொழி மீது அவ்வளவு பற்றுள்ளவர்களாக இருக்கிறhர்கள். நமது தமிழ் மொழியில் வார்த்தைகளை நன்கு உச்சாpப்பவர்களை மட்டுமே இதுவரை பாட அழைத்திருக்கிறேன். உதித் நாராயன், சுகிந்தர் சிங் போன்றவர்களுக்கு எப்போது தமிழ் உச்சாpப்பு சாpயாக வருகிறதோ அப்போது தான் பயன்படுத்துவேன். தமிழ் மீது தீராத மோகம் இருக்கிறது. ஒரு சிலர் வெளிநாடுகளில் சென்று ரெக்கார்டிங் செய்தால்தான் நன்றhக இருக்கும் என்கின்றனர். அப்படி எதுவும் கிடையாது. இங்கேயே எல்லா கருவிகளும் உள்ளன. அதை முறையாக பயன்படுத்தினால் போதும் என்றhர் இமான். Thanks inakaran........
|