![]() |
|
புதிய ரோபாட்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: புதிய ரோபாட்! (/showthread.php?tid=2015) |
புதிய ரோபாட்! - Rasikai - 12-16-2005 <b>கம்ப்ïட்டர் கோளாறுகளை சரி செய்யும்: ஸ்டிக்கர் பொட்டு வடிவில் புதிய ரோபாட் </b> விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு பகுதியாக விதவிதமான ரோபாட்டுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இயந்திரமனிதன் என்று அழைக்கப்படும் இந்த ரோபாட்டுகள் மனிதன் செய்ய முடியாத வேலைகளை மிக எளிதாக செய்கின்றன. மனித வடிவில் மட்டுமின்றி பாம்பு வடிவிலும், நாய்வடிவிலும், சிறு பூச்சி வடிவிலும் கூட ரோபாட்டுகள் உரு வாக்கப்படுகின்றன. இயந்தி ரங்களை பழுது பார்ப் பது, வீட்டு வேலைகளை கவனிப்பது, பாதுகாப்பு பணிகளிலும் இவை ஈடுபடுத் தப்படுகின்றன. அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் சிறு ஸ்டிக்கர் பொட்டு வடிவில் புதிய ரோபாட்டுகளை உருவாக்கி உள்ளனர். விரல் நுனியில் 100-க்கும் மேற்பட்ட இது போன்ற ரோபாட்டுகளை கையாள முடியும். இந்த வகை ரோபாட்டுகள் கம்ப்ïட்டர்களில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்யும். கம்ப்ïட்டர் `சிப்'களில் சர்க்ïட்டுகளை சரி செய்யும். இந்த ரோபாட்டுகளில் சக்கரமோ, பேட்டரியோ கிடை யாது. மெல்லிய சில்வர், சிலிக்கான்களால் ஆன இந்த ரோபாட்டுகளில் 2 மெமரி பாயின்டுகள் உள்ளன. மின்சக்தியை உருவாக்க 2 ஆக்சுலேட்டர்கள் உள்ளன. நன்றி http://www.vaddakkachchi.com/tech/index.ph...t_from=&ucat=2& - ப்ரியசகி - 12-22-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ம்ம்..கொஞ்ச காலம் போக..ரோட்டில ரோபோர்ட் எனக்கு வணக்கம் சொல்லும் போல கிடக்கு என்ன :roll: :wink: பார்மசி ல கூட...ரோபோர்ட் தான் ஆக்கள் வெயிட் பண்ணுற நேரத்தை குறைக்க...ரோபோர்ட் வைத்து மருந் துகள் குடுக்கிறார்கள். அதே போல..வந்த மருந்துகளை அடுக்கி வைக்காதும் ரோபோர்ட் தானாம். hock: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Rasikai - 12-23-2005 ப்ரியசகி Wrote:<!--emo& ஓம் சகி உங்களுக்கு வணக்கம் சொல்லும் பார்த்து கவனம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|