Yarl Forum
கள உறுப்பினர்களுக்கு வணக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: கள உறுப்பினர்களுக்கு வணக்கம் (/showthread.php?tid=2014)



கள உறுப்பினர்களுக்கு வணக்கம் - netboy - 12-16-2005

கள உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.
மன்றத்தில் இனைவதையிட்டு மிகுந்த மகிழ்வடைகின்றேன்.
நான் தொழிநுட்ப விடையங்களில் மிகுந்த ஆர்வம் உடையவன்.


Re: கள உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வணக்கம் - தூயவன் - 12-16-2005

வணக்கம் நண்பா
உங்கள் வரவை இட்டு உவகை கொள்கின்றோம்.
தொழில்நுட்பத்தில் கொண்ட ஆர்வம் காரணமாக ஆக்கபுூர்வ கருத்துக்களை தருவீர்கள் என நம்புகின்றேன்.


- netboy - 12-16-2005

நன்றி தூயவன்.
எனக்கு தெரிந்தவை பற்றி தங்களுக்கு தருவேன்.


- Nitharsan - 12-16-2005

வணக்கம் உங்களை யாழ் களமும் அதன் இனிமையான கள உறவுகளும் இனிதே வரவேற்க்கின்றோம்


- sinnappu - 12-16-2005

தம்பி வா ரசா வா
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Luckylook - 12-16-2005

வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக....


- Rasikai - 12-16-2005

வணக்கம் நெற்பாய்
தங்கள் வரவு நல்வரவாகட்டும்.


- shanmuhi - 12-16-2005

வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக....


- RaMa - 12-16-2005

வணக்கம் நெட்போய்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- suddykgirl - 12-16-2005

வணக்கம் நெட்வோய் வாங்கோ அண்ணா வாங்கோ வலது காலை எடுத்து வைத்து வாங்கள்.

அப்புறம் இங்கு கொஞ்ச தாத்தாக்கள் இருக்கிறார்கள் உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கின்றேன் இல்லை அவர்கள் எதாவது வாங்கித் தரச் சொல்வார்கள் (தண்ணி) மாட்டேன் என்று சொல்லி விடுங்கள் பிறகு 10 :twisted: அண்ணாகிட்டை நீங்கள் தான் அடி வாங்கனும் அது தான் சொன்னேன்.


- அனிதா - 12-16-2005

வணக்கம் நெட்போய் வாங்க ..
உங்கள் வரவு நல் வரவாகட்டும்..


- sabi - 12-16-2005

வணக்கம் netboy
வாங்கோ உங்கள் வரவு
நல்வரவாகட்டும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Vasampu - 12-16-2005

வணக்கம் வலைப்பையா. தங்கள் வரவு நல்வரவாகுக. கார்த்திகையில் இணைந்து இன்று வரை களப் பக்கம் வராததும் ஏனோ??


- Selvamuthu - 12-17-2005

வணக்கம்.
வலைப்பையா, நெட்போய், நெட்வோய், நெற்பாய்! அப்பாடா.. எப்படியெல்லாம் அழைக்கிறார்கள் பார்த்தீர்களா! வேறென்றுமில்லை அன்புதான்.
நீங்கள் கூறியபடி மன்றத்தில் இ(னை)ணைவதையிட்டு மகிழ்ச்சி. தொழில்நுட்ப விடையங்களில் ஆர்வம் மட்டும்தானா? முடிந்தால் உங்கள் கைவரிசையைக் காட்டுங்கள்.


- vasisutha - 12-17-2005

வணக்கம் <b>netboy</b>
உங்கள் உதவி எங்களுக்கு தேவைப்படும்.. :wink:
நல்வரவு.


- MUGATHTHAR - 12-17-2005

வணக்கம் நெட் போய் வாங்கோ..........
என்ன வசியர் வந்தவுடனை பெடியனை அமத்தி எதாவது பிஸ்னஸ் பிளானோ...............(காசு கேக்காட்டி சரி)


- Snegethy - 12-17-2005

நெட் போய் வாங்கோ வாங்கோ.


- Snegethy - 12-17-2005

அட போட்டு வாங்கோ என்று சத்தியமாச் சொல்லேல்ல.Net boy vanga vanga.


- அருவி - 12-17-2005

வணக்கம் நெட்போய்
வருக வருகஎன யாழ்களம் வரவேற்கிறது.


- Luckylook - 12-17-2005

வணக்கம். வருக... வருக... உங்கள் வரவால் களம் சிறப்படையட்டும்