Yarl Forum
வன்னி விழா - 2005 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: நிகழ்வுகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=15)
+--- Thread: வன்னி விழா - 2005 (/showthread.php?tid=2012)



வன்னி விழா - 2005 - Nitharsan - 12-16-2005

வன்னி விழா 2005
மாவீரன் பண்டாரவன்னியன் நினைவாக
வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையம்; கனடா பெருமையுடன் வழங்கும் வன்னி விழா 2005

காலம்: 28-12-2005,புதன்கிழமை. அனுமதி நேரம்: மாலை 5.30 மணி.

இடம்: Barthurst Community Centre, 4588 Barthurst Street. (North of Sheppard)

பிரதம விருந்தினராக திரு எஸ்.சுந்தரன் (ஓய்வுபெற்ற முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்) அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.

<img src='http://vannithendral.net/vannitamil/vannimain/vannivila3.png' border='0' alt='user posted image'>


- Mathan - 12-24-2005

விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் நிதர்சன். விழா முடிந்ததும் அதன் புகைப்படன்களை இணையுங்கள்.

நிதர்சன் கனடா கள உறவுகளையும் இந்த நிகழ்வுக்கு அழைத்து அவர்கள் இந்த இடத்திற்கு அருகில் இருந்தால் அங்கு சந்திக்கலாமே?