Yarl Forum
ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தை (/showthread.php?tid=2007)



ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தை - Vaanampaadi - 12-16-2005

கேரள பெண்ணுக்கு ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தை

<img src='http://www.dinamani.com/Images/Dec05/16twins.jpg' border='0' alt='user posted image'>

கேரளத்தில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பரியரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (வியாழக்கிழமை) ஒட்டிய நிலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

கண்ணூர், டிச. 16: கேரளத்தைச் சேர்ந்த சாலி வின்சென்ட் (27) என்ற பெண்ணுக்கு கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பரியரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

தொப்புள் கொடியிலிருந்து ஒட்டியபடி பிறந்துள்ள இந்தக் குழந்தைகளின் எடை 4.9 கிலோ.

ஸ்கேன் செய்த பிறகே குழந்தைகள் இருவரும் ஆணா, பெண் என்பதைக் கண்டறியமுடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

முழு சோதனைகளையும் முடித்த பிறகே குழந்தைகளைத் தனித்தனியாகப் பிரிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=D...Nn%A7Ls&Topic=0