![]() |
|
பிரான்ஸ் செய்திகள். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: பிரான்ஸ் செய்திகள். (/showthread.php?tid=1973) |
பிரான்ஸ் செய்திகள். - shanmuhi - 12-18-2005 கணவன் மனைவி இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முனைந்திருக்கிறார்கள். தற்கொலைக்கு காரணம் குழந்தைகள் இல்லாதது என்று கூறப்படுகின்றது. அயலவர்கள், தெரிந்தவர்களின் <b>தேவையற்ற கதைகளினால் </b>தான் இந்த தற்கொலை சம்பவம் நடைபெற்றதாக கூறப்பட்டிருக்கின்றது. இருவரும் ஒன்னிணைந்து தற்கொலை செய்ய முனைந்திருக்கிறார்கள். ஆனால்... மனைவி தொங்கிய தூக்கு கயிறு அறுபடவே... தான் மட்டும் பிழைத்து விட்டேனா... என்று அறிந்து அயலவர் உதவியுடன் கணவர் காப்பாற்றப்பட்டார், தற்போது இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேற்கொண்டு தகவல்கள் தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம். நான் அறிந்தவற்றை பதிந்துள்ளேன். |