Yarl Forum
பெரும் பொருள்செலவில் கட்டப்படும் பள்ளிக்கூடம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: பெரும் பொருள்செலவில் கட்டப்படும் பள்ளிக்கூடம் (/showthread.php?tid=1968)



பெரும் பொருள்செலவில் கட்டப்படும் பள்ளிக்கூடம் - Mathuran - 12-18-2005

பெரும் பொருள்செலவில் கட்டப்படும் பள்ளிக்கூடம்

<img src='http://img235.imageshack.us/img235/9836/nilasur12bg4502xg.jpg' border='0' alt='user posted image'>
தங்கப்பச்சானின் இயக்கத்தில் பெரும் பொருள்ச்செலவியில் பிரமாண்டமாக தயாராகும் பள்ளிக்கூடம் என்னும் திரைப்படத்தில், தமிழகத்தின் முன்னணி நடிகர்கள் சூர்யா, சேரன் மற்றும் தங்கர்பச்சான் இணைந்து நடிக்கவுள்ளனர். பள்ளிக்கூடம் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.

<img src='http://img235.imageshack.us/img235/3784/padmache3752ew.jpg' border='0' alt='user posted image'>

தகவல்: தற்ஸ் தமிழ். கோம்


- Thala - 12-18-2005

பள்ளிக்கூடம் கட்டடும் புண்ணியம்தான் ஆனப் படிக்க பிள்ளையள் போகலாமோ.. இல்லை படத்தைப் பாத்தா ஏதோ முதியோர் கல்விபோலகிடக்கு..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shanmuhi - 12-18-2005

பள்ளிக்கூடம் என்று பெயரை வைத்து விட்டு... படம் எப்படி அமையப்போகிறதோ.. ? ? ?


- sOliyAn - 12-19-2005

பள்ளிக்கூடம்தானே.. கூடத்தை அறையாக்கினாலும் 'பள்ளிக்கூடம்' என்று நினைச்சுக்கொண்டு பள்ளியறையைப் பார்த்தா போச்சு.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Vasampu - 12-19-2005

படத்தின் கதை 3 நண்பர்கள் தமது பாடசாலை நாட்களை நினைவு கூர்வதாகவிருக்குமென குறிப்பிடப் பட்டிருந்தது. கிட்டத் தட்ட பாலுமகேந்திராவின் <b>அழியாத கோலங்களின் </b>தழுவலோ தெரியாது.