Yarl Forum
யாழ் வீடொன்றில் 13 கைக்குண்டுகள் படையினரால் மீட்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: யாழ் வீடொன்றில் 13 கைக்குண்டுகள் படையினரால் மீட்பு (/showthread.php?tid=1957)



யாழ் வீடொன்றில் 13 கைக்குண்டுகள் படையினரால் மீட்பு - Vaanampaadi - 12-18-2005

ஞாயிறு 18-12-2005 22:14 மணி தமிழீழம் [யாழ் நிருபர்]

யாழ் சுழிபுரத்தில் வீடொன்றில் 13 கைக்குண்டுகள் படையினரால் மீட்பு
சிறீலங்கா இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து 13 கைக்குண்டுகள் படையினரால் மீட்கப்பட்டன. இன்று திங்கட்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் மானிப்பாய் பகுதியில் நீண்டகால பாவனையில் இல்லாத மோட்டார் குண்டு ஒன்று மீடகப்பட்டு செயழிழக்கச் செய்யப்பட்டதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பதிவு